Hirunews Logo
%E0%AE%AE%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D%2C+%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%88+%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D
Tuesday, 17 April 2018 - 13:23
மெய்நிகர் பணம், இலங்கையில் பரவுகின்றமை தொடர்பில் விளக்கம்
396

Views
எண்மான தொழில்நுட்ப ரீதியான பரிமாற்றத்துக்காக பாவனையில் உள்ள பிட்கொயின் போன்ற மெய்நிகர் பணம், இலங்கையில் பரவுகின்றமை தொடர்பில், மத்திய வங்கியினால் விளக்க அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

இவ்வாறான மெய்நிகர் பணத்தை தரப்படுத்துவதற்கு, மத்திய வங்கி போன்ற கேந்திரமையம் ஒன்று இல்லை என அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

தன்னிச்சையான தீர்மானங்களுக்கு அமைய இடம்பெறுவதால், அதன்பெறுமதி உச்சநிலையை அடைகிறது.

இவ்வாறான மெய்நிகர் பணப் பாவனையின் ஊடாக, பணச்சலவை மற்றும் தீவிரவாத நடவடிக்கைகளுக்கு நிதியளித்தல் போன்ற செயற்பாடுகளை கட்டுப்படுத்த முடியாத நிலைமை இருக்கிறது.

எனவே இது நாட்டின் பொருளாதாரத்துடன், நிதி நடவடிக்கைகள் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பிலும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடியது என்று மத்திய வங்கி எச்சரித்துள்ளது.

அத்துடன் இவ்வாறான மெய்நிகர் பணம் தொடர்பில் செயற்படுவதற்கு எந்த ஒரு நிறுவனத்துக்கும் மத்திய வங்கி அனுமதிவழங்கவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
Saturday, 23 May 2015 - 10:36
புங்குடுதீவு மாணவி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு...
Read More...
Monday, 20 April 2015 - 20:29
19வது அரசியல் அமைப்பு சீர்திருத்தம் மற்றும் தேர்தல்...
Read More...
Saturday, 23 May 2015 - 9:41
மனிதாபிமான செயற்பாடுகளுக்கான நிதி வழங்கல் தொடர்பான...
Read More...
Hiru News Programme Segments
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
1,480 Views
HiruNews
HiruNews
HiruNews
23,605 Views
HiruNews
HiruNews
HiruNews
2,515 Views
HiruNews
HiruNews
HiruNews
3,250 Views
HiruNews
HiruNews
HiruNews
305 Views
HiruNews
HiruNews
HiruNews
25,679 Views
Top