Hirunews Logo
%E0%AE%9F%E0%AF%8C%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%A3+%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%85%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF
Tuesday, 17 April 2018 - 13:33
டௌமாவில் இரசாயண பகுப்பாய்வாளர்களுக்கு அனுமதி
1,112

Views
சிரியாவின் டௌமா நகரில் இரசாயண பகுப்பாய்வாளர்கள் ஆய்வுகளை மேற்கொள்ள அனுமதிக்கப்படவுள்ளனர்.

ரஷ்யா இதனை அறிவித்துள்ளது.

குறித்த நகரில் சிரிய அரசாங்கப் படையினர் இரசாயணத் தாக்குதலை நடத்தி இருப்பதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இது தொடர்பில் ஆய்வு செய்வதற்கான சர்வதேச குழு ஒன்று கடந்த சனிக்கிழமை முதல் சிரியாவில் தங்கியுள்ள போதும், டௌமா நகருக்குள் அனுமதிக்கப்படவில்லை.

தற்போது இதற்கான அனுமதியை சிரியா வழங்கியுள்ளதாக, ரஷ்யா அறிவித்துள்ளது.

குறித்த தாக்குதலில் பல பொதுமக்கள் பலியான போதும், சிரியாவும் ரஷ்யாவும் அவ்வாறான இரசாயணத் தாக்குதல் எதுவும் நடைபெறவில்லை என்று வாதிட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
Saturday, 23 May 2015 - 10:36
புங்குடுதீவு மாணவி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு...
Read More...
Monday, 20 April 2015 - 20:29
19வது அரசியல் அமைப்பு சீர்திருத்தம் மற்றும் தேர்தல்...
Read More...
Saturday, 23 May 2015 - 9:41
மனிதாபிமான செயற்பாடுகளுக்கான நிதி வழங்கல் தொடர்பான...
Read More...
Hiru News Programme Segments
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
1,792 Views
HiruNews
HiruNews
HiruNews
930 Views
HiruNews
HiruNews
HiruNews
6,639 Views
HiruNews
HiruNews
HiruNews
16,690 Views
HiruNews
HiruNews
HiruNews
15 Views
HiruNews
HiruNews
HiruNews
45,045 Views
Top