Hirunews Logo
%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81+%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%9A%E0%AF%81+%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81+%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BF+%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D..%21
Tuesday, 17 April 2018 - 13:44
காட்டு பகுதியில் சென்றுக்கொண்டிருந்த சொகுசு பேருந்திற்கு தீவைப்பு சாரதி மற்றும் நடத்துனர்..!
2,021

Views
வாழைச்சேனை காவல் துறை பிரிவிற்குட்பட்ட புணானை பகுதியில் சொகுசு பேருந்து ஒன்று இனந்தெரியாத நபர்களால் தீக்கிரையாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் நேற்று இரவு 9.30 அளவில் இடம்பெற்றதாக காவல் துறையினர் தெரிவித்தனர்.

மட்டக்களப்பிற்கும் கொழும்பிற்கும் சேவையில் ஈடுபடும் குறித்த பேருந்து, ஆசனப்பதிவுகளை மேற்கொண்டவர்களை ஏற்றுவதற்காக சென்றுக்கொண்டிருந்த நிலையில் பேருந்தினை பின் தொடர்ந்து உந்துருளியில் வருகை தந்த இருவரே இவ்வாறு பேருந்திற்கு தீ வைத்துவிட்டு தப்பிச்சென்றுள்ளனர்.

பேருத்திற்கு தீவைக்கப்பட்ட சமயம் சாரதியும் அதன் உரிமையாளருமான மாதங்கொட்ட, மன்னம்பிட்டியைச் சேர்ந்த எச்.ஏ. சோமசிறி சாமர புஸ்பகுமார (வயது 30) மற்றும் அவரது உதவியாளரும் நடத்துநருமான வாழைச்சேனையைச் சேர்ந்த எம். முஹம்மத் (வயது 25) ஆகியோர் தப்பித்துக் கொண்ட நிலையில் சிறிய காயங்களுடன் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் தலைமறைவாகியுள்ள நிலையில் காவல் துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
Saturday, 23 May 2015 - 10:36
புங்குடுதீவு மாணவி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு...
Read More...
Monday, 20 April 2015 - 20:29
19வது அரசியல் அமைப்பு சீர்திருத்தம் மற்றும் தேர்தல்...
Read More...
Saturday, 23 May 2015 - 9:41
மனிதாபிமான செயற்பாடுகளுக்கான நிதி வழங்கல் தொடர்பான...
Read More...
Hiru News Programme Segments
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
5,540 Views
HiruNews
HiruNews
HiruNews
9,849 Views
HiruNews
HiruNews
HiruNews
8,841 Views
HiruNews
HiruNews
HiruNews
23,121 Views
HiruNews
HiruNews
HiruNews
1,362 Views
HiruNews
HiruNews
HiruNews
56,051 Views
Top