Hirunews Logo
%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE+%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2+%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%9A%E0%AF%80%E0%AE%A9+%E0%AE%9C%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF
Tuesday, 17 April 2018 - 13:49
வடகொரியா செல்ல திட்டமிடும் சீன ஜனாதிபதி
144

Views
சீனாவின் ஜனாதிபதி க்சி ஜின்பிங், வடகொரியாவிற்கான விஜயத்தை மேற்கொள்ள திட்டமிட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

ஜப்பானிய ஊடகம் இதனைத் தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் வடகொரியாவும் சீனாவும் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.

அமெரிக்க ஜனாதிபதிக்கும், வடகொரிய தலைவருக்கும் இடையிலான சந்திப்பு ஒன்று விரைவில் இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த சந்திப்பைத் தொடர்ந்து எதிர்வரும் ஜுன் மாதத்துக்குப் பின்னர் சீன ஜனாதிபதி வடகொரியாவிற்கு செல்ல திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
Saturday, 23 May 2015 - 10:36
புங்குடுதீவு மாணவி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு...
Read More...
Monday, 20 April 2015 - 20:29
19வது அரசியல் அமைப்பு சீர்திருத்தம் மற்றும் தேர்தல்...
Read More...
Saturday, 23 May 2015 - 9:41
மனிதாபிமான செயற்பாடுகளுக்கான நிதி வழங்கல் தொடர்பான...
Read More...
Hiru News Programme Segments
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
5,540 Views
HiruNews
HiruNews
HiruNews
9,849 Views
HiruNews
HiruNews
HiruNews
8,841 Views
HiruNews
HiruNews
HiruNews
23,121 Views
HiruNews
HiruNews
HiruNews
1,362 Views
HiruNews
HiruNews
HiruNews
56,051 Views
Top