Hirunews Logo
%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D+%E0%AE%89%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F+%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81+%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AE%B5%E0%AF%81+%E0%AE%8E%E0%AE%B5%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%B5%E0%AF%81+%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%3F%3F
Tuesday, 17 April 2018 - 15:38
பேஸ்புக் உரிமையாளரின் கடந்த வருட பாதுகாப்பு செலவு எவ்வளவு தெரியுமா??
2,749

Views
உலகளவில் சுமார் 200 கோடி பேருக்கும் அதிகமானோர் பயன்படுத்தும் சமூக ஊடகமான ஃபேஸ்புக்கின் நிறுவனர் மார்க் ஸுக்கர்பெர்க்கின் பாதுகாப்பிற்காக கடந்த வருடம் 7.3 மில்லியன் அமெரிக்க டொலர் செலவிடப்பட்டுள்ளது.

வெளிநாட்டு ஊடகங்கள் இதனை தெரிவித்துள்ளன.

அதேபோல் , அவரது தனிப்பட்ட விமானத்திற்காக 1.5 மில்லியன் அமெரிக்க டொலர் கடந்த வருடம் செலவிடப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இது , கடந்த 2016ம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் நூற்றுக்கு 54 சதவீத அதிகரிப்பாகும்.

இந்த வருடம் பாவனையாளர்களின் தரவுகளை முறைகேடாக பயன்படுத்தியமை தொடர்பில் ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் ஸுக்கர்பெர்கிடம் அமெரிக்க காங்கிரஸ் சபை பத்து மணி நேரம் விசாரணைகளை மேற்கொண்டமை குறிப்பிடத்தக்கது.

Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
Saturday, 23 May 2015 - 10:36
புங்குடுதீவு மாணவி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு...
Read More...
Monday, 20 April 2015 - 20:29
19வது அரசியல் அமைப்பு சீர்திருத்தம் மற்றும் தேர்தல்...
Read More...
Saturday, 23 May 2015 - 9:41
மனிதாபிமான செயற்பாடுகளுக்கான நிதி வழங்கல் தொடர்பான...
Read More...
Hiru News Programme Segments
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
1,885 Views
HiruNews
HiruNews
HiruNews
1,018 Views
HiruNews
HiruNews
HiruNews
6,677 Views
HiruNews
HiruNews
HiruNews
16,785 Views
HiruNews
HiruNews
HiruNews
41 Views
HiruNews
HiruNews
HiruNews
45,148 Views
Top