Hirunews Logo
%E0%AE%8A%E0%AE%9F%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%AA%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%B5%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A4%E0%AE%BF..%21+%E0%AE%9A%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%21%21+%28%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8A%E0%AE%B3%E0%AE%BF%29
Tuesday, 17 April 2018 - 17:40
ஊடகவியலாளர் பெயருக்கு வந்த பொதி..! சுங்கப்பிரிவிற்கு காத்திருந்த அதிர்ச்சி!! (காணொளி)
5,963

Views
விமான அஞ்சல் ஊடாக இந்நாட்டிற்கு ஸ்பெயினில் இருந்து அனுப்பப்பட்ட ஹசீஷ் போதைப்பொருள் தொகையொன்று சுங்கத்தால் கைப்பற்றப்பட்டுள்ளது.

நீர்ச்சறுக்கு பலகையினுள் மறைத்து வைத்து குறித்த ஹசீஷ் தொகை இந்நாட்டிற்கு அனுப்பப்பட்டுள்ளது.

இதன்போது , ஒரு கிலோ 400 கிராம் ஹசீஷ் தொகை கைப்பற்றப்பட்டுள்ளது.

இதன் பெறுமதி ஒன்றரை மில்லியன் ரூபாய் என கணிப்பிடப்பட்டுள்ளது.

குறித்த பொதி நுகேகொட பிரதேசத்தை சேர்ந்த ஊடகவியலாளர் ஒருவருக்கு அனுப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

எவ்வாறாயினும் , குறித்த பொதியை பெற்றுக்கொள்ள அவர் வந்துள்ளதை தொடர்ந்து சுங்கப் பிரிவால் அவர் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
Saturday, 23 May 2015 - 10:36
புங்குடுதீவு மாணவி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு...
Read More...
Monday, 20 April 2015 - 20:29
19வது அரசியல் அமைப்பு சீர்திருத்தம் மற்றும் தேர்தல்...
Read More...
Saturday, 23 May 2015 - 9:41
மனிதாபிமான செயற்பாடுகளுக்கான நிதி வழங்கல் தொடர்பான...
Read More...
Hiru News Programme Segments
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
5,389 Views
HiruNews
HiruNews
HiruNews
9,645 Views
HiruNews
HiruNews
HiruNews
8,790 Views
HiruNews
HiruNews
HiruNews
22,982 Views
HiruNews
HiruNews
HiruNews
1,327 Views
HiruNews
HiruNews
HiruNews
55,829 Views
Top