தங்கம் பவுன் ஒன்றின் விலையில் பாரிய அதிகரிப்பு!!

Thursday, 19 April 2018 - 12:52

%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%B5%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%92%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%21%21
இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படுகின்ற தங்கத்தின் பெறுமதியில் 15 சதவீத தீர்வை வரி அதிகரிக்கப்பட்டதை அடுத்து, தங்க விற்பனை விலையும் அதிகரித்துள்ளது.

கொழும்பு செட்டியார் தெருவில் இன்றைய தினம் 24 கரட் தங்கம் பவுன் ஒன்றின் விலை 52 ஆயிரம் ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுகிறது.

இது நேற்றைய விலையைக் காட்டிலும் 7 ஆயிரம் ரூபாய் அதிகரிப்பாகும்.

அதேநேரம் 22 கரட் தங்கப் பவுன் ஒன்றின் விலை 51 ஆயிரம் ரூபாவில் இருந்து 57 ஆயிரம் ரூபாவாக அதிகரித்துள்ளது.