Hirunews Logo
%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE+%E0%AE%B7%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BE+%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF+%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%21
Tuesday, 15 May 2018 - 14:51
மரியா ஷரபோவா அதிர்ச்சி தோல்வி!
63

Views
மகளிருக்கான கட்டார் பகிரங்க டெனிஸ் போட்டியின் ஒற்றையர் பிரிவில் முதற்சுற்றுக்கான போட்டியில் ரஷ்ய வீராங்கனை மரியா ஷரபோவா அதிர்ச்சித் தோல்விடைந்தார்.

டோகா நகரில் நேற்றைய தினம் இடம்பெற்ற இந்தப் போட்டியில் உலக டெனிஸ் தரவரிசையில் 92ஆவது இடத்திலிருந்த மோனிகாவை 41 ஆவது இடத்திலிருந்த ஷரபோவா எதிர்கொண்டார்.

அந்தவகையில் 6 இற்கு 4, 4 இற்கு 6, 3 இற்கு 6 என்ற செட் கணக்கில் ஷரபோவா தோல்வியடைந்து கட்டார் பகிரங்க டெனிஸ் போட்டியிலிருந்து வெளியேறினார்.

இதுவரை 5 முறை கிரான்ட்ஸ்லாம் பட்டத்தை வென்றிருந்த அவருக்கு ஊக்கமருந்து பாவித்தமைக்காக விளையாடுவதற்குத் சிலகாலம் தடை விதிக்கப்பட்டது.

அதன்பின்னர் கடந்த மாதம் நடைபெற்ற அவுஸ்திரேலிய பகிரங்க போட்டியில் விளையாடியிருந்தார்.

அந்தப் போட்டியில் இரண்டாம் சுற்றுடன் வெளியேறினார் என்பது குறிப்பிடத்தக்கது.
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
Saturday, 23 May 2015 - 10:36
புங்குடுதீவு மாணவி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு...
Read More...
Monday, 20 April 2015 - 20:29
19வது அரசியல் அமைப்பு சீர்திருத்தம் மற்றும் தேர்தல்...
Read More...
Saturday, 23 May 2015 - 9:41
மனிதாபிமான செயற்பாடுகளுக்கான நிதி வழங்கல் தொடர்பான...
Read More...
Hiru News Programme Segments
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
347 Views
HiruNews
HiruNews
HiruNews
3,344 Views
HiruNews
HiruNews
HiruNews
7,230 Views
HiruNews
HiruNews
HiruNews
18,732 Views
HiruNews
HiruNews
HiruNews
95 Views
HiruNews
HiruNews
HiruNews
47,921 Views
Top