Hirunews Logo
+%E0%AE%83%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95+%E0%AE%9F%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D+%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B0%E0%AF%80%E0%AE%A9%E0%AE%BE+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D%21%21
Tuesday, 15 May 2018 - 19:53
ஃப்ரென்ச் பகிரங்க டென்னிஸ் தொடரில் செரீனா வில்லியம்ஸ்!!
764

Views
இந்த மாதம் ஆரம்பமாகவுள்ள ஃப்ரென்ச் பகிரங்க டென்னிஸ் தொடரில், அமெரிக்காவின் முன்னிலை வீராங்கனை செரீனா வில்லியம்ஸ் விளையாடுவார் என்று நம்பிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

குழந்தையைப் பெற்றுக் கொண்டதன் பின்னர் மீண்டும் சர்வதேச போட்டிகளில் விளையாட ஆரம்பித்த செரீனா, அதற்கு போதிய தயார் நிலையில் இல்லாமையை சுட்டிக்காட்டி, மெட்ரிட் மற்றும் ரோம் தொடர்களில் இருந்து வெளியேறினார்.

ஆனால் அவர் தற்போது தயார் நிலையில் இருப்பதாகவும், ஃப்ரென்ச் பகிரங்க டென்னிஸ் தொடரில் அவர் விளையாடுவார் என்று நம்புவதாகவும் அவரது பயிற்றுவிப்பாளர் பெற்றிக் மோராடோக்லோ தெரிவித்துள்ளார்.

36 வயதான செரீனா வில்லியம்ஸ், 23 தடவைகள் க்ராண்ட்ஸ்லம் பட்டங்களை வென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
Saturday, 23 May 2015 - 10:36
புங்குடுதீவு மாணவி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு...
Read More...
Monday, 20 April 2015 - 20:29
19வது அரசியல் அமைப்பு சீர்திருத்தம் மற்றும் தேர்தல்...
Read More...
Saturday, 23 May 2015 - 9:41
மனிதாபிமான செயற்பாடுகளுக்கான நிதி வழங்கல் தொடர்பான...
Read More...
Hiru News Programme Segments
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
1,378 Views
HiruNews
HiruNews
HiruNews
347 Views
HiruNews
HiruNews
HiruNews
3,324 Views
HiruNews
HiruNews
HiruNews
5,481 Views
HiruNews
HiruNews
HiruNews
76 Views
HiruNews
HiruNews
HiruNews
29,625 Views
Top