Hirunews Logo
%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BE+%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F+%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88
Tuesday, 15 May 2018 - 20:59
காசா பள்ளத்தாக்கில் பெரும் பதட்ட நிலை
120

Views
பாலஸ்தீன் எல்லையில் புதிய போராட்டங்கள் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அமெரிக்கா தமது தூதரகத்தை இஸ்ரேலின் ஆக்கிரமிப்பில் உள்ள ஜெருசலேத்தில் திறந்ததை அடுத்து, காசா பள்ளத்தாக்கில் பெரும் பதட்ட நிலை ஏற்பட்டுள்ளது.

நேற்று அங்கு போராட்டம் நடத்திய பாலஸ்தீனிய மக்கள் மீது இஸ்ரேல் படையினர் நடத்திய தாக்குதலில் 58 பேர் பலியாகினர்.

இன்று மீண்டும் அங்கு வன்முறைகள் இடம்பெறக்கூடிய சாத்தியங்கள் இருப்பதாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இதேநேரம், பாலஸ்தீனத்தில் இஸ்ரேல் இராணுவத்தினால் நடத்தப்பட்டுவரும் தாக்குதலுக்கு ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை பேரவை தமது கடுமையான கண்டனத்தை வெளியிட்டுள்ளது.

இஸ்ரேலிய இராணுவத்தின் இந்த தாக்குதலால் பாதிகப்பட்டவர்கள் தொடர்பில் மனித உரிமை பேரவை தமது கவலையை வெளியிட்டுள்ளது.

தமது நாட்டு எல்லைகளை பாதுகாப்பது இஸரேலுக்கான உரிமையாக இருந்தாலும் பாலஸ்தீனியர்களின் முனைப்பு எத்தகையது என்பதனை உறுதிப்படுத்துவது இஸ்ரேலின் கடமை என்று பேரவை குறிப்பிட்டுள்ளது.

இந்த நிலையில், குறித்த தாக்குதல்கள் தொடர்பில் நடுநிலையான விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என்றும் மனித உரிமைகள் பேரவை வலியுறுத்தியுள்ளது.
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
Saturday, 23 May 2015 - 10:36
புங்குடுதீவு மாணவி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு...
Read More...
Monday, 20 April 2015 - 20:29
19வது அரசியல் அமைப்பு சீர்திருத்தம் மற்றும் தேர்தல்...
Read More...
Saturday, 23 May 2015 - 9:41
மனிதாபிமான செயற்பாடுகளுக்கான நிதி வழங்கல் தொடர்பான...
Read More...
தியகல பகுதியில் மண்சரிவு..
Friday, 25 May 2018 - 11:45
கினிகத்ஹேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அட்டன் கொழும்பு பிரதான... Read More
Hiru News Programme Segments
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
648 Views
HiruNews
HiruNews
HiruNews
1,026 Views
HiruNews
HiruNews
HiruNews
3,552 Views
HiruNews
HiruNews
HiruNews
5,938 Views
HiruNews
HiruNews
HiruNews
37 Views
HiruNews
HiruNews
HiruNews
30,535 Views
Top