Hirunews Logo
%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88++%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3+%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE
Wednesday, 16 May 2018 - 7:40
பேச்சுவார்த்தைகளை ரத்து செய்துள்ள வடகொரியா
9,965

Views
தென்கொரியாவுடன் இடம்பெறவிருந்த உயர்மட்ட பேச்சுவார்த்தைகளை, வடகொரியா ரத்து செய்துள்ளது.

அமெரிக்காவுடன் இணைந்து தென்கொரியா மீண்டும் இராணுவப் பயிற்சிகளை நடத்துகின்றமைக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த தீர்மானத்தை வடகொரியா மேற்கொண்டிருக்கிறது.

அத்துடன் எதிர்வரும் ஜுன் மாதம் 12ம் திகதி சிங்கபூரில் நடைபெறவுள்ள அமெரிக்க ஜனாதிபதிக்கும், வடகொரியத் தலைவருக்கும் இடையிலான சந்திப்புக்கும் இதனால் பாதிப்பு ஏற்படலாம் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.

வடகொரியாவின் ராஜதந்திர செயற்பாடுகளில் ஏற்பட்ட மாற்றத்தின் விளைவாக, அண்மையில் வடக்கு மற்றும் தென்கொரியாக்களின் தலைவர்களுக்கு இடையிலான வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சந்திப்பு இடம்பெற்றிருந்தது.

இதனை அடுத்து வடகொரியா தமது அணுவாயுத நிலையங்களையும் மூடுவதாக அறிவித்தது.

எனினும் தென்கொரிய – அமெரிக்க கூட்டுப் பயிற்சி தொடர்கின்றமை குறித்து வடகொரியா அதிருப்தி கொண்டுள்ளது.
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
Saturday, 23 May 2015 - 10:36
புங்குடுதீவு மாணவி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு...
Read More...
Monday, 20 April 2015 - 20:29
19வது அரசியல் அமைப்பு சீர்திருத்தம் மற்றும் தேர்தல்...
Read More...
Saturday, 23 May 2015 - 9:41
மனிதாபிமான செயற்பாடுகளுக்கான நிதி வழங்கல் தொடர்பான...
Read More...
Hiru News Programme Segments
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
5,389 Views
HiruNews
HiruNews
HiruNews
9,645 Views
HiruNews
HiruNews
HiruNews
8,790 Views
HiruNews
HiruNews
HiruNews
22,982 Views
HiruNews
HiruNews
HiruNews
1,327 Views
HiruNews
HiruNews
HiruNews
55,829 Views
Top