Hirunews Logo
%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%86%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9+%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81+
Wednesday, 16 May 2018 - 8:35
பிரச்சினைகள் குறித்து ஆராய்வதற்கான குழு
268

Views
வெங்காயம் மற்றும் உருளைக்கிழக்கு பயிற் செய்கையாளர்களின் பிரச்சினைகள் குறித்து ஆராய்வதற்கான குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது.
 
விவசாய ராஜாங்க அமைச்சர் வசந்த அலுவிஹாரவின் தலைமையில் இந்த குழு நியமிக்கப்பட்டிருப்பதாக, அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
 
உள்நாட்டு விவசாயிகளை பாதுகாப்பதற்கான கிரமமான திட்டம் ஒன்று வகுக்கப்பட வேண்டும்.
 
குறிப்பாக யாழ்ப்பாணம், புத்தளம் மற்றும் மாத்தளை மாவட்டங்களில் உள்ள வெங்காயப் பயிர்செய்கையாளர்களும், நுவரெலியா மற்றும் பண்டாரவளையில் உள்ள உருளைக்கிழக்கு செய்கையாளர்களும் சந்தைவாய்ப்பைப் பெற்றுக்கொள்வதில் சிக்கலை எதிர்நோக்குகின்றனர்.
 
இந்தவிடயங்கள் குறித்து ஆராய்வதற்காக குறித்த குழு நியமிக்கப்பட்டிருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார். 
 
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
Saturday, 23 May 2015 - 10:36
புங்குடுதீவு மாணவி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு...
Read More...
Monday, 20 April 2015 - 20:29
19வது அரசியல் அமைப்பு சீர்திருத்தம் மற்றும் தேர்தல்...
Read More...
Saturday, 23 May 2015 - 9:41
மனிதாபிமான செயற்பாடுகளுக்கான நிதி வழங்கல் தொடர்பான...
Read More...
Hiru News Programme Segments
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
216 Views
HiruNews
HiruNews
HiruNews
13,658 Views
HiruNews
HiruNews
HiruNews
9,638 Views
HiruNews
HiruNews
HiruNews
25,934 Views
HiruNews
HiruNews
HiruNews
17 Views
HiruNews
HiruNews
HiruNews
60,340 Views
Top