Hirunews Logo
+6+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF+%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1+%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF
Wednesday, 16 May 2018 - 9:22
6 விக்கட்டுக்களால் வெற்றி பெற்ற அணி
88

Views
11ஆவது இந்தியன் ப்ரீமியர் லீக்கின் நேற்று இடம்பெற்ற 49 வது போட்டியில், ராஜஸ்தான் ரோயல்ஸை அணியை, கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி 6 விக்கட்டுக்களால் வெற்றி கொண்டது.
 
கொல்கத்தாவில் நேற்றிரவு இடம்பெற்ற இந்தப் போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி முதலில் களத்தடுப்பைத் தேர்வு செய்தது.
 
இதையடுத்து, முதலில் துடுப்பாடிய ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி, 19 ஓவர்களில் 142 ஓட்டங்களுக்கு சகல விக்கட்டுக்களையும் இழந்தது.
 
பின்னர் 143 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலளித்தாடிய கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி, 18 ஓவர்களின் 4 விக்கட்டுக்களை இழந்து 145 ஓட்டங்களைப் பெற்று வெற்றியடைந்தது.
 
 
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
Saturday, 23 May 2015 - 10:36
புங்குடுதீவு மாணவி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு...
Read More...
Monday, 20 April 2015 - 20:29
19வது அரசியல் அமைப்பு சீர்திருத்தம் மற்றும் தேர்தல்...
Read More...
Saturday, 23 May 2015 - 9:41
மனிதாபிமான செயற்பாடுகளுக்கான நிதி வழங்கல் தொடர்பான...
Read More...
Hiru News Programme Segments
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
216 Views
HiruNews
HiruNews
HiruNews
13,658 Views
HiruNews
HiruNews
HiruNews
9,638 Views
HiruNews
HiruNews
HiruNews
25,934 Views
HiruNews
HiruNews
HiruNews
17 Views
HiruNews
HiruNews
HiruNews
60,340 Views
Top