Hirunews Logo
+%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81+%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4+%E0%AE%87%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D..
Wednesday, 16 May 2018 - 13:11
தெரிவுக் குழு குறித்த தீர்மானம் இந்த மாத இறுதியில்..
6,348

Views
சிறிலங்கா கிரிக்கட் தெரிவுக் குழு குறித்த தீர்மானம் இந்த மாத இறுதியில் மேற்கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்படுகிறது.

சிறிலங்கா கிரிக்கட்டின் தகவல்கள் இதனைத் தெரிவிக்கின்றன.

இலங்கையின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் க்ரேம் லெப்ரோய் தலைமையிலான கிரிக்கட் தெரிவுக் குழுவின் அதிகாரக் காலம் நேற்றுடன் நிறைவடைந்துள்ளது.

இந்தநிலையில் புதிய தெரிவுக் குழு குறித்த விபரங்கள் விரைவில் விளையாட்டுத்துறை அமைச்சிடம் கையளிக்கப்படும் என்று சிறிலங்கா கிரிக்கட்டின் பேச்சாளர் ஒருவர் எமது செய்திப்பிரிவுக்கு தெரிவித்தார்.

தற்போதுள்ள தெரிவுக் குழுவின் அதிகாரக் காலம் மேலும் நீடிக்கப்படுவதற்கான வாய்ப்புகளும் அதிகம் இருப்பதாக அவர் குறிப்பிட்டார்.
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
Saturday, 23 May 2015 - 10:36
புங்குடுதீவு மாணவி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு...
Read More...
Monday, 20 April 2015 - 20:29
19வது அரசியல் அமைப்பு சீர்திருத்தம் மற்றும் தேர்தல்...
Read More...
Saturday, 23 May 2015 - 9:41
மனிதாபிமான செயற்பாடுகளுக்கான நிதி வழங்கல் தொடர்பான...
Read More...
Hiru News Programme Segments
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
12 Views
HiruNews
HiruNews
HiruNews
3,673 Views
HiruNews
HiruNews
HiruNews
7,289 Views
HiruNews
HiruNews
HiruNews
19,007 Views
HiruNews
HiruNews
HiruNews
153 Views
HiruNews
HiruNews
HiruNews
48,286 Views
Top