Hirunews Logo
%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F+%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B9%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D
Wednesday, 16 May 2018 - 13:33
விடுவிக்கப்பட்ட அன்வர் இப்ராஹிம்
1,021

Views
மலேசியாவில் சிறையில் அடைக்கப்பட்டிரு முக்கிய அரசியல்வாதியான அன்வர் இப்ராஹிம் இன்று காலை விடுவிக்கப்பட்டுள்ளார்.

மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் அவர் மீது ஊழல் மோசடிகள் மற்றும் ஓரினச்சேர்க்கை குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

எனினும் மஹாதிர் மொஹமட் அந்த நாட்டின் பிரதமராக பதவி ஏற்றுக் கொண்ட நிலையில், அவருக்கு பொதுமன்னிப்பு வழங்கப்பட்டு விடுவிக்கப்பட்டுள்ளார்.

அன்வர் இப்ராஹிம், மலேசியாவின் அடுத்தப் பிரதமராக வரக்கூடிய சாத்தியங்கள் இருந்த நிலையிலேயே சிறையில் அடைக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

அதேநேரம் கடந்த 20 வருடங்களுக்கு முன்னர், தற்போதைய பிரதமர் மஹாதீர் மொஹமட் பிரதமராக இருந்த போது, அன்வர் இப்ராஹிமிற்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


 
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
Saturday, 23 May 2015 - 10:36
புங்குடுதீவு மாணவி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு...
Read More...
Monday, 20 April 2015 - 20:29
19வது அரசியல் அமைப்பு சீர்திருத்தம் மற்றும் தேர்தல்...
Read More...
Saturday, 23 May 2015 - 9:41
மனிதாபிமான செயற்பாடுகளுக்கான நிதி வழங்கல் தொடர்பான...
Read More...
Hiru News Programme Segments
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
216 Views
HiruNews
HiruNews
HiruNews
13,658 Views
HiruNews
HiruNews
HiruNews
9,638 Views
HiruNews
HiruNews
HiruNews
25,934 Views
HiruNews
HiruNews
HiruNews
17 Views
HiruNews
HiruNews
HiruNews
60,340 Views
Top