Hirunews Logo
%E0%AE%85%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%87%E0%AE%95%E0%AE%B0+%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D
Wednesday, 16 May 2018 - 15:47
அமல் கருணாசேகர மீண்டும் விளக்கமறியலில்
1,384

Views
ஊடகவியலாளர் கீத் நொயர் கடத்தப்பட்டு தாக்கப்பட்ட சம்பவத்திற்கு ஒத்துழைப்பு வழங்கிய குற்றச்சாட்டில் கைதான இராணுவத்தின் முன்னாள் புலனாய்வு பிரிவு பணிப்பாளர் அமல் கருணாசேகர மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

அவர் இன்றைய தினம் கல்கிசை மேலதிக நீதவான் லோச்சன அபேவிக்ரம முன்னிலையில் பிரசன்னப்படுத்தப்பட்டார்.

இதன்போது, அவரை எதிர்வரும் 30 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.


Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
Saturday, 23 May 2015 - 10:36
புங்குடுதீவு மாணவி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு...
Read More...
Monday, 20 April 2015 - 20:29
19வது அரசியல் அமைப்பு சீர்திருத்தம் மற்றும் தேர்தல்...
Read More...
Saturday, 23 May 2015 - 9:41
மனிதாபிமான செயற்பாடுகளுக்கான நிதி வழங்கல் தொடர்பான...
Read More...
Hiru News Programme Segments
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
12 Views
HiruNews
HiruNews
HiruNews
3,673 Views
HiruNews
HiruNews
HiruNews
7,289 Views
HiruNews
HiruNews
HiruNews
19,007 Views
HiruNews
HiruNews
HiruNews
153 Views
HiruNews
HiruNews
HiruNews
48,286 Views
Top