Hirunews Logo
%E0%AE%B5%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+3100+%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BF
Wednesday, 16 May 2018 - 15:51
வீதி விபத்துக்களில் 3100 பேர் பலி
37

Shares
4,543

Views
கடந்த வருடத்தில் வீதி விபத்துக்களில் சிக்கி 3100 பேர் உயிரிழந்துள்ளதாக வீதி பாதுகாப்பு தொடர்பிலான தேசிய சபையின் தலைவர் மருத்துவர் சிசிர கோதாகொட தெரிவித்தார்.

அதேபோல் , 4320 பேர் ஊனமுற்ற நிலையில் காணப்படுவதாக அவர் மேலும் தெரிவித்தார்.

இதேவேளை, நாளொன்றுக்கு வீதி விபத்துக்களில் 8 பேர் உயிரிழப்பதாக வீதி பாதுகாப்பு தொடர்பிலான தேசிய சபையின் ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளமை தெரிவிக்கப்படுகிறது.
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
Saturday, 23 May 2015 - 10:36
புங்குடுதீவு மாணவி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு...
Read More...
Monday, 20 April 2015 - 20:29
19வது அரசியல் அமைப்பு சீர்திருத்தம் மற்றும் தேர்தல்...
Read More...
Saturday, 23 May 2015 - 9:41
மனிதாபிமான செயற்பாடுகளுக்கான நிதி வழங்கல் தொடர்பான...
Read More...
Hiru News Programme Segments
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
5,389 Views
HiruNews
HiruNews
HiruNews
9,645 Views
HiruNews
HiruNews
HiruNews
8,790 Views
HiruNews
HiruNews
HiruNews
22,982 Views
HiruNews
HiruNews
HiruNews
1,327 Views
HiruNews
HiruNews
HiruNews
55,829 Views
Top