Hirunews Logo
%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+20+%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95+%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+
Wednesday, 16 May 2018 - 16:01
குதவாயில் 20 தங்க பாளங்கள்
5,388

Views
சட்டவிரோதமாக இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட சுமார் ஒரு கோடியே 43 லட்சம் பெறுமதியான 22 தங்க பாளங்களுடன் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து சுங்க பிரிவினரால் அவர்கள் இன்று கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதில் இரண்டு பேர் ஹம்பாந்தோட்டை பகுதியை சேர்ந்தவர்கள் என்பதோடு, அவர்கள் சிங்கப்பூர் மற்றும் சென்னையில் இருந்து வந்துள்ளனர்.

குறித்த இருவரும் தமது குதவாயில் 20 தங்க பாளங்களை இவ்வாறு மறைத்து வைத்து கொண்டு வந்துள்ளதாக சுங்கப் பிரிவு  குறிப்பிட்டுள்ளது.

இதனுடன் மும்பையில் இருந்து வந்த நபரொருவரால் மறைத்து கொண்டு வரப்பட்ட இரண்டு தங்க பாளங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.

இவர் வெல்லம்பிட்டிய பகுதியை சேர்ந்த 31 வயதான நபர் என தெரியவந்துள்ளது.

Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
Saturday, 23 May 2015 - 10:36
புங்குடுதீவு மாணவி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு...
Read More...
Monday, 20 April 2015 - 20:29
19வது அரசியல் அமைப்பு சீர்திருத்தம் மற்றும் தேர்தல்...
Read More...
Saturday, 23 May 2015 - 9:41
மனிதாபிமான செயற்பாடுகளுக்கான நிதி வழங்கல் தொடர்பான...
Read More...
மலையகத்தில் சீரற்ற காலநிலை
Wednesday, 15 August 2018 - 11:13
மேல் கொத்மலை நீர் தேக்கம் மேல் கொத்மலை நீர் தேக்கம் போக்குவரத்து... Read More
Hiru News Programme Segments
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
232 Views
HiruNews
HiruNews
HiruNews
974 Views
HiruNews
HiruNews
HiruNews
6,036 Views
HiruNews
HiruNews
HiruNews
13,806 Views
HiruNews
HiruNews
HiruNews
189 Views
HiruNews
HiruNews
HiruNews
41,982 Views
Top