Hirunews Logo
%E0%AE%90%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%B5%E0%AE%BE%3F+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%AF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4+
Wednesday, 16 May 2018 - 16:06
ஐக்கிய தேசிய கட்சிக்குள் பிளவா? விளக்கமளித்தார் அமைச்சர் கயந்த
181

Views
ஐக்கிய தேசிய கட்சிக்குள் கூட்டு எதிர்க்கட்சியொன்று உருவாக்க இடமளிக்க போவதில்லை என அமைச்சரவை இணைப் பேச்சாளரும், அமைச்சருமான கயந்த கருணாதிலக்க தெரிவித்தார்.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

ஐக்கிய தேசிய கட்சியின் பின்வரிசை நாடாளுமன்ற உறுப்பினர்கள் கட்சியில் இருந்து விலகி கூட்டிணைக்கப்பட்ட எதிர் குழுவொன்றை உருவாக்கப்போவதாக செய்திகள் வெளியாகியுள்ளது எனவும், அது தொடர்பில் அமைச்சர் ராஜித சேனாரத்னவின் கருத்து என்ன? என்பது தொடர்பில் கேள்விகள் முன்வைக்கப்பட்டன.

இதற்கு பதிலளித்த அமைச்சர் கயந்த கருணாதிலக்க, ஐக்கிய தேசிய கட்சிக்குள் அவ்வாறான எந்தவொரு முயற்சிகளும் மேற்கொள்ளப்படவில்லை.

கட்சி மறுசீரமைக்கப்பட்ட பின்னர் கட்சி சிறந்த நிலையில் காணப்படுகின்றது. ஆகவே அது தொடர்பான போலி கருத்துக்களை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் அவர் குறிப்பிட்டார்.

தேசிய அரசாங்கத்தில் வெளியேறிய ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியை சேர்ந்த 16 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் ஐக்கிய தேசிய கட்சியின் பின்வரிசை நாடாளுமன்ற உறுப்பினர்களும் இணையப் போவதாகவும், 2019 ஆம் நிதி ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்திற்கு எதிராக அவர்கள் வாக்களிக்கவுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியமை குறிப்பிடத்தக்கது.
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
Saturday, 23 May 2015 - 10:36
புங்குடுதீவு மாணவி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு...
Read More...
Monday, 20 April 2015 - 20:29
19வது அரசியல் அமைப்பு சீர்திருத்தம் மற்றும் தேர்தல்...
Read More...
Saturday, 23 May 2015 - 9:41
மனிதாபிமான செயற்பாடுகளுக்கான நிதி வழங்கல் தொடர்பான...
Read More...
Hiru News Programme Segments
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
216 Views
HiruNews
HiruNews
HiruNews
13,658 Views
HiruNews
HiruNews
HiruNews
9,638 Views
HiruNews
HiruNews
HiruNews
25,934 Views
HiruNews
HiruNews
HiruNews
17 Views
HiruNews
HiruNews
HiruNews
60,340 Views
Top