Hirunews Logo
%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF+%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D+%2F+%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%88+%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81
Wednesday, 16 May 2018 - 17:01
கண்டி சம்பவம் / கடன் தொகை அதிகரிப்பு
5,366

Views
கண்டி மாவட்டத்தில் கடந்த மார்ச் மாதம் ஏற்பட்ட மோதல் நிலை காரணமாக சேதமடைந்த வியாபார சொத்துக்களை மீண்டும் கட்டியெழுப்புவதற்காக வழக்கப்படவுள்ள கடன் தொகை ஒரு மில்லியன் வரை அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதற்கு முன்னர் 2 வீத வட்டியில் 5 இலட்சம் ரூபாய் கடனாக வழங்க அரசாங்கம் தீர்மானித்திருந்தது.

எவ்வாறாயினும் , நேற்று கூடிய அமைச்சரவை கூட்டத்தின் போது அந்த கடன் தொகையை 10 இலட்சமாக அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டதாக அரசாங்கத தகவல் திணைக்களத்தில் இன்று இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்ட இணை அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் கயந்த கருணாதிலக தெரிவித்தார்.
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
Saturday, 23 May 2015 - 10:36
புங்குடுதீவு மாணவி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு...
Read More...
Monday, 20 April 2015 - 20:29
19வது அரசியல் அமைப்பு சீர்திருத்தம் மற்றும் தேர்தல்...
Read More...
Saturday, 23 May 2015 - 9:41
மனிதாபிமான செயற்பாடுகளுக்கான நிதி வழங்கல் தொடர்பான...
Read More...
மலையகத்தில் சீரற்ற காலநிலை
Wednesday, 15 August 2018 - 11:13
மேல் கொத்மலை நீர் தேக்கம் மேல் கொத்மலை நீர் தேக்கம் போக்குவரத்து... Read More
Hiru News Programme Segments
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
1,046 Views
HiruNews
HiruNews
HiruNews
703 Views
HiruNews
HiruNews
HiruNews
5,984 Views
HiruNews
HiruNews
HiruNews
13,544 Views
HiruNews
HiruNews
HiruNews
156 Views
HiruNews
HiruNews
HiruNews
41,696 Views
Top