Hirunews Logo
%E0%AE%B5%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88+%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%AA%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BE%3F+
Wednesday, 16 May 2018 - 17:08
வீதிகளுக்கு விடுதலை புலிகளின் பெயர்களா?
26

Shares
3,169

Views
வடக்கில் நிர்மாணிக்கப்படும் புதிய வீதிகளுக்கு தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பில் அங்கம் வகித்த முன்னாள் உறுப்பினர்களின் பெயர்கள் சூட்டப்படுவதாக வெளியான செய்தி உண்மைக்கு புறம்பானது என அமைச்சரவை இணைப் பேச்சாளர், அமைச்சர் ராஜித சேனாரத் தெரிவித்தார்.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த செய்தியாளர் சந்திப்பில் வைத்து எழுப்பப்பட்ட கேள்விக்கு பதில் அளிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

வடக்கு அரசியல்வாதிகள் தென்னிலங்கை அரசியல்வாதிகள் மீது பல்வேறு குற்றச்சாட்டுக்களை முன்வைக்கின்றனர்.

அதே போன்று தென்னிலங்கை அரசியல்வாதிகளும் வடக்கு மற்றும் கிழக்கு அரசியல்வாதிகள் மீது பல்வேறு குற்றச்சாட்டுக்களை முன்வைக்கின்றனர்.

இவ்வாறான குற்றச்சாட்டுக்கள், அரசியல் இலாபம் கருதி சந்தர்ப்பத்திற்கு ஏற்றவாறு முன்வைக்கப்படுகின்றன.

ஆகவே இந்த செய்தியில் எந்தவித உண்மையும் இல்லை என அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
Saturday, 23 May 2015 - 10:36
புங்குடுதீவு மாணவி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு...
Read More...
Monday, 20 April 2015 - 20:29
19வது அரசியல் அமைப்பு சீர்திருத்தம் மற்றும் தேர்தல்...
Read More...
Saturday, 23 May 2015 - 9:41
மனிதாபிமான செயற்பாடுகளுக்கான நிதி வழங்கல் தொடர்பான...
Read More...
மலையகத்தில் சீரற்ற காலநிலை
Wednesday, 15 August 2018 - 11:13
மேல் கொத்மலை நீர் தேக்கம் மேல் கொத்மலை நீர் தேக்கம் போக்குவரத்து... Read More
Hiru News Programme Segments
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
144 Views
HiruNews
HiruNews
HiruNews
883 Views
HiruNews
HiruNews
HiruNews
6,018 Views
HiruNews
HiruNews
HiruNews
13,733 Views
HiruNews
HiruNews
HiruNews
176 Views
HiruNews
HiruNews
HiruNews
41,888 Views
Top