Hirunews Logo
%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95+%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%92%E0%AE%B0%E0%AF%87+%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88+%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81
Wednesday, 16 May 2018 - 17:40
சட்டவிரோதமாக தாயகம் திரும்பிய ஒரே குடும்பத்தை சேர்ந்த நால்வர் கைது
103

Views
தமிழகத்திலுள்ள இலங்கை ஏதிலிகள் முகாமிலிருந்து சட்டவிரோதமாக தாயகம் திரும்பிய ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

காங்சேன்துறையை அண்மித்த கடற்பரப்பில் வைத்து அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவர்களை சட்டவிரோதமாக நாட்டிற்கு அழைத்து வந்த இரண்டு படகோட்டிகளும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

திருகோணமலையை சேர்ந்த அவர்கள் யுத்தம் காரணமாக கடந்த 2006 ஆம் ஆண்டு கடல்வழியாக தமிழகம் சென்றடைந்ததாக ஆரம்ப விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளளது.

கைது செய்யப்பட்ட ஆறுபேரும், நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படுவார்கள் என காங்சேன்துறை காவற்துறையினரர் தெரிவித்துள்ளனர்.
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
Saturday, 23 May 2015 - 10:36
புங்குடுதீவு மாணவி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு...
Read More...
Monday, 20 April 2015 - 20:29
19வது அரசியல் அமைப்பு சீர்திருத்தம் மற்றும் தேர்தல்...
Read More...
Saturday, 23 May 2015 - 9:41
மனிதாபிமான செயற்பாடுகளுக்கான நிதி வழங்கல் தொடர்பான...
Read More...
தியகல பகுதியில் மண்சரிவு..
Friday, 25 May 2018 - 11:45
கினிகத்ஹேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அட்டன் கொழும்பு பிரதான... Read More
Hiru News Programme Segments
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
538 Views
HiruNews
HiruNews
HiruNews
932 Views
HiruNews
HiruNews
HiruNews
3,508 Views
HiruNews
HiruNews
HiruNews
5,863 Views
HiruNews
HiruNews
HiruNews
21 Views
HiruNews
HiruNews
HiruNews
30,375 Views
Top