Hirunews Logo
%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B1%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88+%E0%AE%95%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F+%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+
Wednesday, 16 May 2018 - 18:24
பணிப்புறக்கணிப்பை கைவிட்ட தனியார் பேருந்து சங்கங்கள்
12,175

Views
இன்று நள்ளிரவு முதல் மேற்கொள்ளப்படவிருந்த தனியார் பேருந்து பணிப்புறக்கணிப்பை கைவிடுவதற்கு பேருந்து சங்கங்கள் தீர்மானித்துள்ளன.

போக்குவரத்து பிரதியமைச்சர் அசோக அபேசிங்கவுடன் இன்று இடம்பெற்ற கலந்துரையாடலுக்கு பின்னர் தனியார் பேருந்து சங்கங்கள் இந்த தீர்மானத்தை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நூற்றுக்கு 6.5 சதவீதமாக அதிகரிக்கப்பட்ட பேருந்து கட்டண சீர்திருத்தம், நூற்றுக்கு 12.5 சதவீதமாக அதிகரிக்கவும், குறைந்தபட்ச கட்டணத்தை 12 ரூபாவாக அதிகரிக்கவும் பிரதியமைச்சர் இதன்போது இணக்கம் தெரிவித்ததாக பேருந்து சங்கங்களின் பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.

எனினும் இந்த கட்டண சீர்திருத்த யோசனை, அடுத்த அமைச்சரவையில் முன்வைக்கப்பட்டு அதன்போதே அனுமதி பெறப்படவுள்ளது.

Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
Saturday, 23 May 2015 - 10:36
புங்குடுதீவு மாணவி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு...
Read More...
Monday, 20 April 2015 - 20:29
19வது அரசியல் அமைப்பு சீர்திருத்தம் மற்றும் தேர்தல்...
Read More...
Saturday, 23 May 2015 - 9:41
மனிதாபிமான செயற்பாடுகளுக்கான நிதி வழங்கல் தொடர்பான...
Read More...
Hiru News Programme Segments
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
1,269 Views
HiruNews
HiruNews
HiruNews
13,177 Views
HiruNews
HiruNews
HiruNews
9,540 Views
HiruNews
HiruNews
HiruNews
25,480 Views
HiruNews
HiruNews
HiruNews
112 Views
HiruNews
HiruNews
HiruNews
59,824 Views
Top