Hirunews Logo
%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3+%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D+-+%E0%AE%9A%E0%AE%BF.%E0%AE%9A%E0%AE%BF.%E0%AE%9F%E0%AE%BF.%E0%AE%B5%E0%AE%BF+%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8A%E0%AE%B3%E0%AE%BF+
Wednesday, 16 May 2018 - 21:01
பட்டப்பகலில் நடந்துள்ள பயங்கரம் - சி.சி.டி.வி காணொளி
451

Shares
54,182

Views
களுத்துறை பகுதியில் ஹோட்டல் ஒன்றின் வாகன தரிப்பிடத்தில் இளைஞர் ஒருவரை இருவர் வாளால் தாக்கும் காணொளி வெளியாகியுள்ளது.

கடந்த ஏப்பிரல் மாதம் 24 ஆம் திகதி இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இவ்வாறு தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளவர் 25 வயதான ஜயசாந்த குரே என்ற சுற்றுலா வழிகாட்டியாகும்.

இந்த சம்பவம் இடம்பெறும் போது போக்குவரத்து காவல்துறை அதிகாரியொருவர் அங்கு வருவது அந்த காணொளியில் பதிவாகியுள்ளது.

தாக்குதலில் பல வெட்டு காயங்களுக்கு உள்ளான அந்த இளைஞர், தற்போதும் நாகொட மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார்.

சம்பவம் தொடர்பில் இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தாக்குதல் இடம்பெற்ற இரவும் குறித்த நபரின் வீடு மற்றும் அவரை மருத்துவமனையில் அனுமதித்த நண்பரின் வீட்டின் மீதும் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

பலவீனமானவர்கள் இந்த காணொளியை பார்வையிட வேண்டாம்..

Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
Saturday, 23 May 2015 - 10:36
புங்குடுதீவு மாணவி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு...
Read More...
Monday, 20 April 2015 - 20:29
19வது அரசியல் அமைப்பு சீர்திருத்தம் மற்றும் தேர்தல்...
Read More...
Saturday, 23 May 2015 - 9:41
மனிதாபிமான செயற்பாடுகளுக்கான நிதி வழங்கல் தொடர்பான...
Read More...
Hiru News Programme Segments
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
1,792 Views
HiruNews
HiruNews
HiruNews
930 Views
HiruNews
HiruNews
HiruNews
6,639 Views
HiruNews
HiruNews
HiruNews
16,690 Views
HiruNews
HiruNews
HiruNews
15 Views
HiruNews
HiruNews
HiruNews
45,045 Views
Top