Hirunews Logo
%E0%AE%90%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81+%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%3F
Wednesday, 16 May 2018 - 20:04
ஐக்கிய தேசிய கட்சியின் குழு எதிர்க்கட்சியில்?
1,156

Views
ஐக்கிய தேசிய கட்சியில் இருந்து கொண்டு எதிர்வரும் நாட்களில் நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி குழுவாக செயற்படுவதற்கு எதிர்பார்த்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேயசிறி தெரிவித்தார்.

கொழும்பில் இன்று ஊடகவியலாளர்களிடம் கருத்து தெரிவித்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

இது தொடர்பில் கட்சியின் தலைமைத்துவத்திற்கு அறிவிக்கவும் எதிர்பார்த்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

சுதந்திர கட்சி அமைச்சர்களின் தவறுகளை இதன் ஊடாக வெளிப்படுத்த கூடிய வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாக அவர் இதன்போது மேலும் கூறினார்.

எனினும் ஐக்கிய தேசிய கட்சிக்குள் கூட்டு எதிர்க்கட்சியொன்று உருவாக்க இடமளிக்க போவதில்லை என அமைச்சரவை இணைப் பேச்சாளரும், அமைச்சருமான கயந்த கருணாதிலக்க தெரிவித்தார்.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

ஐக்கிய தேசிய கட்சியின் பின்வரிசை நாடாளுமன்ற உறுப்பினர்கள் கட்சியில் இருந்து விலகி கூட்டிணைக்கப்பட்ட எதிர் குழுவொன்றை உருவாக்கப்போவதாக செய்திகள் வெளியாகியுள்ளது எனவும், அது தொடர்பில் அமைச்சர் ராஜித சேனாரத்னவின் கருத்து என்ன? என்பது தொடர்பில் கேள்விகள் முன்வைக்கப்பட்டன.

இதற்கு பதிலளித்த அமைச்சர் கயந்த கருணாதிலக்க, ஐக்கிய தேசிய கட்சிக்குள் அவ்வாறான எந்தவொரு முயற்சிகளும் மேற்கொள்ளப்படவில்லை.

கட்சி மறுசீரமைக்கப்பட்ட பின்னர், கட்சி சிறந்த நிலையில் காணப்படுகின்றது. ஆகவே அது தொடர்பான போலி கருத்துக்களை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் அவர் குறிப்பிட்டார்.

Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
Saturday, 23 May 2015 - 10:36
புங்குடுதீவு மாணவி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு...
Read More...
Monday, 20 April 2015 - 20:29
19வது அரசியல் அமைப்பு சீர்திருத்தம் மற்றும் தேர்தல்...
Read More...
Saturday, 23 May 2015 - 9:41
மனிதாபிமான செயற்பாடுகளுக்கான நிதி வழங்கல் தொடர்பான...
Read More...
மலையகத்தில் சீரற்ற காலநிலை
Wednesday, 15 August 2018 - 11:13
மேல் கொத்மலை நீர் தேக்கம் மேல் கொத்மலை நீர் தேக்கம் போக்குவரத்து... Read More
Hiru News Programme Segments
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
1,046 Views
HiruNews
HiruNews
HiruNews
703 Views
HiruNews
HiruNews
HiruNews
5,984 Views
HiruNews
HiruNews
HiruNews
13,544 Views
HiruNews
HiruNews
HiruNews
156 Views
HiruNews
HiruNews
HiruNews
41,696 Views
Top