Hirunews Logo
%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B1%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88
Wednesday, 16 May 2018 - 19:56
மருத்துவர்களின் பணிப்புறக்கணிப்பில் மாற்றம் இல்லை
1,865

Views
சிங்கப்பூர் - இலங்கை வர்த்தக உடன்படிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து நாளை திட்டமிடப்பட்டுள்ள ஒரு நாள் பணிப்புறக்கணிப்பில் எந்தவித மாற்றமும் இல்லை என அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய அதன் பிரதான செயலாளர் ஹரித அளுத்கே இதனை குறிப்பிட்டுள்ளார்.

இந்த உடன்படிக்கை நாட்டுக்கு கடும் பாதகமான விளைவுகளை ஏற்படுத்தும் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை அனைத்திலங்கை மருத்துவ அதிகாரிகள் சங்கமும் இன்று கொழும்பில் ஊடக சந்திப்பொன்றை ஏற்பாடு செய்திருந்தது.

இதில் கலந்து கொண்டு உரையாற்றிய அதன் தலைவர் மருத்துவர் கிஷாந்த தசநாயக்க, சிங்கப்பூர் - இலங்கைக்கு இடையிலான வர்த்தக உடன்படிக்கைக்கு எதிராக மக்களுடன் ஒன்று திரளவுள்ளதாக குறிப்பிட்டார்.

இதேவேளை, புதிய சேவை சட்டமூலம் உருவாக்கல் உள்ளிட்ட சில கோரிக்கைகளை முன்வைத்து இலங்கை குடிவரவு குடியகல்வு அதிகாரிகள் சங்கம் நாளை நள்ளிரவு முதல் சட்டப்படி வேலை செய்யும் தொழிற்சங்க நடவடிக்கையை ஆரம்பிக்க தீர்மானித்துள்ளது.

நாளை நள்ளிரவு முதல் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு முன்னாள் அமைதி போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக எமது செய்தி சேவை தொடர்பு கொண்டு வினவிய போது அதன் தலைவர் அருண கனுகுல தெரிவித்தார்.

விமான நிலையம் மற்றும் துறைமுக, குடிவரவு குடியகல்வு அதிகாரிகளும் இந்த தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடவுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.

Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
Saturday, 23 May 2015 - 10:36
புங்குடுதீவு மாணவி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு...
Read More...
Monday, 20 April 2015 - 20:29
19வது அரசியல் அமைப்பு சீர்திருத்தம் மற்றும் தேர்தல்...
Read More...
Saturday, 23 May 2015 - 9:41
மனிதாபிமான செயற்பாடுகளுக்கான நிதி வழங்கல் தொடர்பான...
Read More...
Hiru News Programme Segments
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
319 Views
HiruNews
HiruNews
HiruNews
13,734 Views
HiruNews
HiruNews
HiruNews
9,664 Views
HiruNews
HiruNews
HiruNews
26,007 Views
HiruNews
HiruNews
HiruNews
26 Views
HiruNews
HiruNews
HiruNews
60,419 Views
Top