Hirunews Logo
%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88+%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81+%E0%AE%95%E0%AF%82%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%89%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%88+%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%A4%E0%AF%81
Wednesday, 16 May 2018 - 19:33
உயிர் நீத்தவர்களை நினைவு கூறும் உரிமை வடக்கு மக்களுக்கு உள்ளது
1,474

Views
யுத்தத்தின் போது உயிர் நீத்தவர்களை நினைவு கூறும் உரிமை வடக்கு மாகாண மக்களுக்கு இருப்பதாக அமைச்சரவை இணை பேச்சாளர், அமைச்சர் ராஜித்த சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பின் போது ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

ஜே.வீ.பி இதுவரை வீரர்கள் நினைவு தினத்தை அனுஷ்டித்து வருகிறது.

எனவே எமது நாட்டில் உயிர் நீத்தவர்களின் உறவினர்கள் அதனை நினைவு கூறுவதில் என்ன சிக்கல் நிலவுகின்றது என அமைச்சர் ராஜித்த சேனாரத்ன கேள்வி எழுப்பியுள்ளார்.

Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
Saturday, 23 May 2015 - 10:36
புங்குடுதீவு மாணவி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு...
Read More...
Monday, 20 April 2015 - 20:29
19வது அரசியல் அமைப்பு சீர்திருத்தம் மற்றும் தேர்தல்...
Read More...
Saturday, 23 May 2015 - 9:41
மனிதாபிமான செயற்பாடுகளுக்கான நிதி வழங்கல் தொடர்பான...
Read More...
Hiru News Programme Segments
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
216 Views
HiruNews
HiruNews
HiruNews
13,658 Views
HiruNews
HiruNews
HiruNews
9,638 Views
HiruNews
HiruNews
HiruNews
25,934 Views
HiruNews
HiruNews
HiruNews
17 Views
HiruNews
HiruNews
HiruNews
60,340 Views
Top