Hirunews Logo
%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%B5%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF+%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81+%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3+%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%AF+%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D..
Wednesday, 16 May 2018 - 19:40
மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதம்..
1

Shares
187

Views
இலங்கை மத்திய வங்கி இன்று(16.05.2018) வெளியிட்டுள்ள நாணய மாற்றுவிகிதங்களின்படி

அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 156 ரூபா 20 சதம் விற்பனை பெறுமதி 159 ரூபா 29 சதம்.

ஸ்ரேலிங் பவுண் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 209 ரூபா 80 சதம். விற்பனை பெறுமதி 216 ரூபா 16 சதம்

யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 183 ரூபா 53 சதம் விற்பனை பெறுமதி 189 ரூபா 61 சதம்.

சுவிஸ் பிராங் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 154 ரூபா 94 சதம். விற்பனை பெறுமதி 160 ரூபா 55 சதம்

கனெடிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 120 ரூபா 61 சதம் விற்பனை பெறுமதி 124 ரூபா 87 சதம்.

அவுஸ்திரேலிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 115 ரூபா 43 சதம். விற்பனை பெறுமதி 120 ரூபா 8 சதம்.

சிங்கப்பூர் டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 115 ரூபா 67 சதம். விற்பனை பெறுமதி 119 ரூபா 40 சதம்.

ஜப்பானிய யென் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 1 ரூபா 40 சதம் விற்பனை பெறுமதி 1 ரூபா 45 சதம்.

இந்திய ரூபாவின் பெறுமதி இலங்கை ரூபாவில் 2 ரூபா 32 சதம்.

பஹ்ரேன் தினார் 419 ரூபா 2 சதம், ஜோர்தான் தினார் 222 ரூபா 90 சதம், குவைட் தினார் 523 ரூபா 64 சதம், கட்டார் ரியால் 43 ரூபா 40 சதம், சவுதி அரேபிய ரியால் 42 ரூபா 13 சதம்.

ஐக்கிய அரபு ராச்சியம் திர்ஹாம் 43 ரூபா 3 சதம் என இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
Saturday, 23 May 2015 - 10:36
புங்குடுதீவு மாணவி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு...
Read More...
Monday, 20 April 2015 - 20:29
19வது அரசியல் அமைப்பு சீர்திருத்தம் மற்றும் தேர்தல்...
Read More...
Saturday, 23 May 2015 - 9:41
மனிதாபிமான செயற்பாடுகளுக்கான நிதி வழங்கல் தொடர்பான...
Read More...
தியகல பகுதியில் மண்சரிவு..
Friday, 25 May 2018 - 11:45
கினிகத்ஹேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அட்டன் கொழும்பு பிரதான... Read More
Hiru News Programme Segments
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
648 Views
HiruNews
HiruNews
HiruNews
1,026 Views
HiruNews
HiruNews
HiruNews
3,552 Views
HiruNews
HiruNews
HiruNews
5,938 Views
HiruNews
HiruNews
HiruNews
37 Views
HiruNews
HiruNews
HiruNews
30,535 Views
Top