Hirunews Logo
%E0%AE%AE%E0%AE%9F%E0%AF%81+%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88+%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B4%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3+%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+300+%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+
Wednesday, 16 May 2018 - 21:48
மடு தேவாலயத்தினை சூழவுள்ள பகுதியில் 300 வீடுகள்
242

Views
மன்னார் மடு தேவாலயத்தினை சூழவுள்ள பகுதியில் இந்திய அரசாங்கத்தின் நிதியுதவியின் கீழ் 300 வீடுகளை நிர்மாணிக்கும் திட்டத்திற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

அந்த திட்டத்திற்காக இந்திய அரசாங்கத்தினால் 300 மில்லியன் ரூபா நிதியுதவி வழங்கப்படவுள்ளது.

அதற்கமைய இந்தியாவுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றில் கைச்சாத்திடுவது தொடர்பில் சுற்றுலா அபிவிருத்தி மற்றும் கிறிஸ்தவ மத விவகாரங்கள் அமைச்சர் ஜோன் அமரதுங்கவினால் அமைச்சரவையில் யோசனை ஒன்று முன்வைக்கப்பட்டது.

குறித்த யோசனைக்கே அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது.

மடு தேவாலயத்துக்கு வருகின்ற பக்தர்களின் நலன் கருதி, அவர்களின் பயன்பாட்டுக்காக குறித்த 300 வீடுகள் நிர்மாணிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
Saturday, 23 May 2015 - 10:36
புங்குடுதீவு மாணவி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு...
Read More...
Monday, 20 April 2015 - 20:29
19வது அரசியல் அமைப்பு சீர்திருத்தம் மற்றும் தேர்தல்...
Read More...
Saturday, 23 May 2015 - 9:41
மனிதாபிமான செயற்பாடுகளுக்கான நிதி வழங்கல் தொடர்பான...
Read More...
Hiru News Programme Segments
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
12 Views
HiruNews
HiruNews
HiruNews
3,673 Views
HiruNews
HiruNews
HiruNews
7,289 Views
HiruNews
HiruNews
HiruNews
19,007 Views
HiruNews
HiruNews
HiruNews
153 Views
HiruNews
HiruNews
HiruNews
48,286 Views
Top