என்னது நடிகர் கொட்டாச்சியின் மகளா இது..? அதுவும் நடிகையா..?

Saturday, 19 May 2018 - 10:45

%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%AE%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BE+%E0%AE%87%E0%AE%A4%E0%AF%81..%3F+%E0%AE%85%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE..%3F+
தமிழ் சினிமாவில் பல படங்களில் காமெடி நடிகராகவும் சிறு சிறு கதாபாத்திரங்களிலும் நடித்திருந்தவர் கொட்டாச்சி.

இவருக்கு திருமணமாகி அழகான மகள் ஒருவர் இருக்கிறார்.

இவர் கண்மணி பாப்பா என்ற படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார். 

தற்போது அந்த படத்தின் புகைப்படம் ஒன்றும் தன்னுடைய அப்பா அம்மாவுடன் இருக்கும் புகைப்படங்களும் இணையத்தில் வைரலாகி வருக்கிறது.

actor kottachi
actor kottachi