கிறிஸ்தவ தேவாலயத்தில் திருவள்ளுவரின் சிலை!!

Thursday, 24 May 2018 - 21:32

%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B5+%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%21%21+
நியுயோர்க்கில் உள்ள கிறிஸ்தவ தேவாலயம் ஒன்றில், திருவள்ளுவரின் சிலை ஒன்று ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.

உலக தமிழ் ஒழுங்கமைப்பும், உலக தமிழ் சங்கம் மற்றும் ஏனைய தன்னார்வத் தமிழ் தொண்டர்களின் பங்களிப்புடன் குறித்த சிலை ஸ்தாபிக்கப்பட்டிருப்பதாக, அமெரிக்காவின் ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.

நியுயோர்க் - குயின்ஸ் பகுதியில் உள்ள மிட்ல் விலேஜ் தேவாலயத்தில் வெண்கலத்திலான இந்த சிலை ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.