Hirunews Logo
%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%B2+%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D+%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D
Tuesday, 12 June 2018 - 21:24
பிரபல இந்திய கிரிக்கட் வீரருக்கு விரைவில் திருமணம்
523

Views
ஐபிஎல் தொடரில் சிறப்பாக விளையாடிய இந்திய கிரிக்கட் வீரர் நிதீஷ் ராணாவிற்கு விரைவில் திருமணம் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சமீபத்தில் நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணிக்காக சிறப்பாக விளையாடியவர் நிதீஷ் ராணா.

இவர் கடந்த ஆண்டு மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடினார்.

இக்கட்டான நேரத்தில் அணிக்கு கைக்கொடுக்கும் சிறந்த இடது கை துடுப்பாட்ட வீரர் இவர்.

இவரது சிறப்பான ஆட்டத்தால் ஐபிஎல்லில் அவர் விளையாடிய அணிக்கு பலமுறை வெற்றி தேடி தந்துள்ளார்.

இந்நிலையில், நிதீஷ் ராணாவுக்கும், அவரது காதலி சாச்சிக்கும் சமீபத்தில் நிச்சயதார்த்தம் நடந்த நிலையில், விரைவில் திருமணம் நடக்கவுள்ளதாக அவரது நண்பரும், டெல்லி டேர்டெவில்ஸ் அணியின் வீரருமான துருவ் ஷோரே தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
Saturday, 23 May 2015 - 10:36
புங்குடுதீவு மாணவி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு...
Read More...
Monday, 20 April 2015 - 20:29
19வது அரசியல் அமைப்பு சீர்திருத்தம் மற்றும் தேர்தல்...
Read More...
Saturday, 23 May 2015 - 9:41
மனிதாபிமான செயற்பாடுகளுக்கான நிதி வழங்கல் தொடர்பான...
Read More...
Hiru News Programme Segments
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
468 Views
HiruNews
HiruNews
HiruNews
3,667 Views
HiruNews
HiruNews
HiruNews
4,401 Views
HiruNews
HiruNews
HiruNews
7,873 Views
HiruNews
HiruNews
HiruNews
16 Views
HiruNews
HiruNews
HiruNews
34,808 Views
Top