Hirunews Logo
%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D+%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9F%E0%AE%BF+%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D%21%21%21
Wednesday, 13 June 2018 - 8:34
பாகிஸ்தான் கிரிக்கட் சபையின் அதிரடி தீர்மானம்!!!
137

Views
பாகிஸ்தான் கிரிக்கட் அணியில் விளையாட ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ள வீரர்கள், ஐக்கிய அரபு ராச்சியத்தில் நடைபெறும் ஏனைய 20க்கு20 லீக் தொடர்களில் விளையாட அனுமதிக்கப்படமாட்டார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் பாகிஸ்தான் சுப்பர் லீக் தொடர்களில் மாத்திரமே அவர்கள் விளையாட முடியும்.

பாகிஸ்தான் கிரிக்கட் சபையின் நேற்றைய விசேட கூட்டத்தில் வைத்து இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய அரபு இராச்சியத்தில் ஒழுங்கு செய்யப்பட்டுள்ள 20க்கு20 கிரிக்கட் தொடர்கள் தொடர்பில் பாகிஸ்தான் கிரிக்கட் சபை கரிசனை கொண்டுள்ளது.

இந்தநிலையில் குறித்த தொடர்களை நடத்தும் எமிரேட்ஸ் கிரிக்கட் சபையுடன் பேச்சுவார்த்தை நடத்தவும் உத்தேசிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
Saturday, 23 May 2015 - 10:36
புங்குடுதீவு மாணவி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு...
Read More...
Monday, 20 April 2015 - 20:29
19வது அரசியல் அமைப்பு சீர்திருத்தம் மற்றும் தேர்தல்...
Read More...
Saturday, 23 May 2015 - 9:41
மனிதாபிமான செயற்பாடுகளுக்கான நிதி வழங்கல் தொடர்பான...
Read More...
Hiru News Programme Segments
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
1,269 Views
HiruNews
HiruNews
HiruNews
13,177 Views
HiruNews
HiruNews
HiruNews
9,540 Views
HiruNews
HiruNews
HiruNews
25,480 Views
HiruNews
HiruNews
HiruNews
112 Views
HiruNews
HiruNews
HiruNews
59,824 Views
Top