Hirunews Logo
%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D+%2F+%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%80%E0%AE%B0%E0%AF%86%E0%AE%A9+%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81+%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%9A%E0%AE%95%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88+%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D%21%21+%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%3F
Wednesday, 13 June 2018 - 10:44
மேற்கிந்திய சுற்றுத்தொடர் / திடீரென நாடு திரும்பிய சகலதுறை வீரர்!! காரணம் என்ன?
6,338

Views
மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான தொடரில் விளையாடிய இலங்கை அணி வீரர் ஏஞ்சலோ மெத்தியூஸ், தொடரிலிருந்து விலகி மீளவும் இலங்கை திரும்பியுள்ளார்.

தனிப்பட்ட காரணத்திற்காக அவர் இவ்வாறு நாடு திரும்பியுள்ளதாக மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன்காரணமாக, எதிர்வரும் இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் விளையாடும் வாய்ப்பு அவருக்கு பறிபோகும் நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

இதேவேளை , கடந்த போட்டியின் போது உபாதைக்கு உள்ளான லஹிரு கமகேவும் இன்று நாடு திரும்பவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இவர்களுக்கு பதிலாக தசுன் சானக மற்றும் தனுஸ்க குணதிலக ஆகியோர் அணியில் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கட் இணையத்தளம் செய்தி வௌியிட்டுள்ளது.

இவர்கள் இருவரும் இன்றிரவு மேற்கிந்திய தீவுகள் நோக்கி புறப்பட்டு செல்லவுள்ளனர்.

இலங்கை மற்றும் மேற்கிந்தியதீவுகள் அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட தொடரில் மேற்கிந்திய தீவுகள் அணி 1க்கு 0 என்ற அடிப்படையில் முன்னிலையில் உள்ளது.

இந்த நிலையில், இரு அணிகளுக்கும் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி நாளைய தினம் ஆரம்பமாக உள்ளமை  குறிப்பிடத்தக்கது. Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
Saturday, 23 May 2015 - 10:36
புங்குடுதீவு மாணவி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு...
Read More...
Monday, 20 April 2015 - 20:29
19வது அரசியல் அமைப்பு சீர்திருத்தம் மற்றும் தேர்தல்...
Read More...
Saturday, 23 May 2015 - 9:41
மனிதாபிமான செயற்பாடுகளுக்கான நிதி வழங்கல் தொடர்பான...
Read More...
Hiru News Programme Segments
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
1,399 Views
HiruNews
HiruNews
HiruNews
13,260 Views
HiruNews
HiruNews
HiruNews
9,563 Views
HiruNews
HiruNews
HiruNews
25,552 Views
HiruNews
HiruNews
HiruNews
119 Views
HiruNews
HiruNews
HiruNews
59,906 Views
Top