Hirunews Logo
+%E0%AE%87%E0%AE%B4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81+%E0%AE%85%E0%AE%B2%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88+%E0%AE%89%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95+%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D
Wednesday, 13 June 2018 - 13:44
இழப்பீட்டு அலுவலகத்தை உருவாக்க அரசாங்கம் தீர்மானம்
102

Views
2015 ஆம் ஆண்டு ஜெனிவா பரிந்துரைகளில் முன்வைக்கப்பட்டிருந்த 4 பிரதான பொறிமுறைகளில் ஒன்றான இழப்பீட்டு அலுவலகத்தை உருவாக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இதற்கமைய, வடக்கு, கிழக்கில் இடம்பெற்ற யுத்தத்தில் பல்வேறு வழிகளில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இழப்பீடுகளை வழங்குவதற்காக பாதிப்புகள் குறித்து மதிப்பீடுகளை மேற்கொள்ள அலுவலகமொன்றை நிறுவ அமைச்சரவை அனுமதியளித்துள்ளது.

இதற்மைய, குறித்த அலுவலகத்தை அமைப்பதற்கான சட்டத்தை வர்த்தமானியில் அறிவித்து, அனுமதி பெறுவதற்காக நாடாளுமன்றத்தில் முன்வைக்க பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவினால் முன்வைக்கப்பட்ட அமைச்சரவை பத்திரத்துக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

இதனூடாக பாதிப்புக்களை எதிர்நோக்கியவர்களுக்கு இழப்பீடுகளை வழங்கும் பணிகளை உரிய முறையில், வெளிப்படைத் தன்மையுடன் மேற்கொள்ள அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாக அமைச்சரவை இணை பேச்சாளரான அமைச்சர் கயந்த கருணாதிலக தெரிவித்துள்ளார்.
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
Saturday, 23 May 2015 - 10:36
புங்குடுதீவு மாணவி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு...
Read More...
Monday, 20 April 2015 - 20:29
19வது அரசியல் அமைப்பு சீர்திருத்தம் மற்றும் தேர்தல்...
Read More...
Saturday, 23 May 2015 - 9:41
மனிதாபிமான செயற்பாடுகளுக்கான நிதி வழங்கல் தொடர்பான...
Read More...
Hiru News Programme Segments
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
1,399 Views
HiruNews
HiruNews
HiruNews
13,260 Views
HiruNews
HiruNews
HiruNews
9,563 Views
HiruNews
HiruNews
HiruNews
25,552 Views
HiruNews
HiruNews
HiruNews
119 Views
HiruNews
HiruNews
HiruNews
59,906 Views
Top