Hirunews Logo
%E0%AE%87%E0%AE%B1%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF+%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%B4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9+%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88+%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95+%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88
Wednesday, 13 June 2018 - 17:06
இறக்குமதி செய்யப்படும் பழங்களுக்கான வரியை அதிகரிக்க நடவடிக்கை
5,756

Views
இறக்குமதி செய்யப்படும் பழங்களுக்காக அறவிடப்படும் வரியை அதிகரிப்பதற்கு விரைவில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
 
தலவில பகுதியில் இடம்பெற்ற நிகழ்வில் வைத்து அவர் இதனை தெரிவித்தார்.
 
இறக்குதி செய்யப்படும் பழங்கள் மற்றும் உரங்களுக்கு அதிக வரிகளை அறவிட நடவடிக்கை மேற்கொள்ளப்படுகின்றன.
 
குறைந்தது ஒரு வார கால பகுதியில் இறக்குமதி செய்யப்படும் பழங்களுக்கு அதிகூடிய வரியை அறவிடுவது தொடர்பான அறிவிப்பு விடுக்கப்படும்.
 
உள்நாட்டு உற்பத்திகளை ஊக்குவிக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
Saturday, 23 May 2015 - 10:36
புங்குடுதீவு மாணவி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு...
Read More...
Monday, 20 April 2015 - 20:29
19வது அரசியல் அமைப்பு சீர்திருத்தம் மற்றும் தேர்தல்...
Read More...
Saturday, 23 May 2015 - 9:41
மனிதாபிமான செயற்பாடுகளுக்கான நிதி வழங்கல் தொடர்பான...
Read More...
Hiru News Programme Segments
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
1,399 Views
HiruNews
HiruNews
HiruNews
13,260 Views
HiruNews
HiruNews
HiruNews
9,563 Views
HiruNews
HiruNews
HiruNews
25,552 Views
HiruNews
HiruNews
HiruNews
119 Views
HiruNews
HiruNews
HiruNews
59,906 Views
Top