Hirunews Logo
%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE%E0%AF%82%E0%AE%9F%E0%AE%BF+%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95+%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF+
Wednesday, 13 June 2018 - 17:32
முகமூடி அணிந்து நடித்த அறிமுக நடிகருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி
571

Views
காதல் எனக்கு பிடிக்கும் என்ற படத்தின் அறிமுக நடிகர் சூரிய வர்மன் என்பவரை பொது மக்கள் சரமாரியாக தாக்கியுள்ளனர்.

அறிகமுக நடிகர்கள், நடிகைகள் பலரும் ஒன்று சேர்ந்து நடிக்கும் காதல் எனக்கு பிடிக்கும் படத்தை இயக்குனர், சக்திவேல் இயக்குகிறார்.

வேலூரில் இதன் படப்பிடிப்பு நடைபெற்று வந்தது. இதில் நடிகர் சூரிய வர்மன், படத்திற்காக முகமூடி அணிந்து நடிக்க வேண்டும் என்ற காட்சியாம்.

இதற்காக முகமுடியணிந்தவர் ஊருக்குள் சுற்றி வந்தாராம். அவரை ஊர்மக்கள் குழந்தைகளை கடத்த வந்த மர்ம நபர் என நினைத்து அடித்து உதைத்திருக்கிறார்கள்.

பின்னர் விடயம் அறிந்த படக்குழு உடனே அந்த இடத்திற்கு சென்று மக்களை சமாதனப்படுத்தி விடயத்தை எடுத்து கூறியுள்ளது.

நடிகரிடம் பொது மக்கள் வருத்தம் தெரிவித்தார்களாம்.





Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
Saturday, 23 May 2015 - 10:36
புங்குடுதீவு மாணவி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு...
Read More...
Monday, 20 April 2015 - 20:29
19வது அரசியல் அமைப்பு சீர்திருத்தம் மற்றும் தேர்தல்...
Read More...
Saturday, 23 May 2015 - 9:41
மனிதாபிமான செயற்பாடுகளுக்கான நிதி வழங்கல் தொடர்பான...
Read More...
Hiru News Programme Segments
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
509 Views
HiruNews
HiruNews
HiruNews
3,509 Views
HiruNews
HiruNews
HiruNews
7,261 Views
HiruNews
HiruNews
HiruNews
18,857 Views
HiruNews
HiruNews
HiruNews
125 Views
HiruNews
HiruNews
HiruNews
48,099 Views
Top