Hirunews Logo
%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81+%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88+%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3+%E0%AE%B0%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%AF+%E0%AE%9C%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF
Wednesday, 13 June 2018 - 20:27
வரலாற்று சந்திப்பை வரவேற்றுள்ள ரஷ்ய ஜனாதிபதி
850

Views
அமெரிக்க மற்றும் வடகொரிய தலைவர்களுக்கு இடையிலான நேரடி சந்திப்பை ரஷ்ய ஜனாதிபதி விளாடிமீர் புட்டின் வரவேற்றுள்ளார்.
 
அரசியல் மற்றும் இராஜதந்திர விடயங்களுக்கு இவ்வாறான சந்திப்புக்களை தவிர மாற்று வழிகள் எவையும் இல்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
 
இதேவேளை, வடகொரியாவையும் அமெரிக்காவையும் போன்று, இந்தியாவும் பாகிஸ்தானும் சமாதானமாக வேண்டும் என பாகிஸ்தான் தரப்பில் இருந்து கோரிக்கை ஒன்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
பாகிஸ்தான் ஆளும் கட்சியான முஸ்லிம் லீக் கட்சியின் தலைவர் ஷாபாஸ் ஷரிப் இந்த கோரிக்கையை விடுத்துள்ளார்.
 
அணுவாயுத பிரச்சினையை மையப்படுத்தி நீண்டகாலமாக எதிரி நாடுகளாக இருந்த அமெரிக்காவும் வடகொரியாவும் ஒரே மேசையில் அமர்ந்து பேசியுள்ளன.
 
அதேபோல் காஷ்மீரை மையப்படுத்தி இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும்  இடையிலான முறுகலை பேச்சுவார்த்தை மூலம் ஏன் தீர்த்து கொள்ள முடியாது எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
 
பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் தம்பியான, இவர் அடுத்த மாதம் 25 ஆம் திகதி பாகிஸ்தானில் இடம்பெறவுள்ள, பொது தேர்தலில் பிரதமர் வேட்பாளராக களமிறங்குகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
 
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
Saturday, 23 May 2015 - 10:36
புங்குடுதீவு மாணவி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு...
Read More...
Monday, 20 April 2015 - 20:29
19வது அரசியல் அமைப்பு சீர்திருத்தம் மற்றும் தேர்தல்...
Read More...
Saturday, 23 May 2015 - 9:41
மனிதாபிமான செயற்பாடுகளுக்கான நிதி வழங்கல் தொடர்பான...
Read More...
Hiru News Programme Segments
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
133 Views
HiruNews
HiruNews
HiruNews
13,587 Views
HiruNews
HiruNews
HiruNews
9,624 Views
HiruNews
HiruNews
HiruNews
25,852 Views
HiruNews
HiruNews
HiruNews
174 Views
HiruNews
HiruNews
HiruNews
60,267 Views
Top