Hirunews Logo
%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF+%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF+%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F+%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9+%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%87%E0%AE%95+%E0%AE%A8%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81+
Wednesday, 13 June 2018 - 19:47
விகாரதிபதி மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்ட பிரதான சந்தேக நபர் தலைமறைவு
22,827

Views
கதிர்காமம் - கிரிவெஹேர விகாரதிபதி கொபவக தம்மின்த தேரர் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்ட சம்பவத்தின் பிரதான சந்தேக நபர், மாஹாசேன் விகாரையின் முன்னாள் பிரதான பூசகரான அசேல பண்டார என காவல்துறை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

தற்போது அவர் தலைமறைவாகியுள்ளதாக காவல்துறை குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை, ஜனாதிபதியின் ஆலோசனைக்கமைய ஹம்பாந்தோட்டை பொது மருத்துவமனையில் இருந்து வானூர்தி மூலம் கொழும்புக்கு அழைத்து வரப்பட்ட குறித்த விகாரதிபதி, தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

துப்பாக்கி சூட்டுக்கு இலக்கான அவர் ஹம்பாந்தோட்டை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இதன்போது அவர் சத்திர சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டதாக அந்த மருத்துவமனையின் பணிப்பாளர் டனுஷ்க பெரேரா தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து அவர் மேலதிக சிகிச்சைகளுக்காக கொழும்புக்கு அழைத்து வரப்பட்டுள்ளார்.

Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
Saturday, 23 May 2015 - 10:36
புங்குடுதீவு மாணவி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு...
Read More...
Monday, 20 April 2015 - 20:29
19வது அரசியல் அமைப்பு சீர்திருத்தம் மற்றும் தேர்தல்...
Read More...
Saturday, 23 May 2015 - 9:41
மனிதாபிமான செயற்பாடுகளுக்கான நிதி வழங்கல் தொடர்பான...
Read More...
Hiru News Programme Segments
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
233 Views
HiruNews
HiruNews
HiruNews
3,548 Views
HiruNews
HiruNews
HiruNews
4,362 Views
HiruNews
HiruNews
HiruNews
7,795 Views
HiruNews
HiruNews
HiruNews
175 Views
HiruNews
HiruNews
HiruNews
34,635 Views
Top