Hirunews Logo
%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9+%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A9%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%9A%E0%AE%9F%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%95+%E0%AE%AE%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81
Wednesday, 13 June 2018 - 20:31
மாயமான மீனவர்கள் சடலங்களாக மீட்பு
1,434

Views
மன்னாரில் அண்மையில் காணாமல் போன மீனவர்கள் இருவரின் சடலங்கள் புங்குடுதீவு கடற்கரையில் வைத்து இன்று பிற்பகல் மீட்கப்பட்டுள்ளன.
 
ஊர்காவற்துறை காவற்துறையினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் இந்த சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
கடந்த 8 ஆம் திகதி தலைமன்னார் பகுதியில் வைத்து, கடற்றொழிலுக்காக சென்ற இரு சகோதரர்கள் காணாமல் போயிருந்தனர்.
 
32 மற்றும் 39 வயதுடைய சகோதரர்களே இவ்வாறு காணாமல் போயிருந்தனர்.
 
அவர்களை தேடும்பணி தொடர்ந்து வந்தவேளையே அவர்கள் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர்.
 
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
Saturday, 23 May 2015 - 10:36
புங்குடுதீவு மாணவி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு...
Read More...
Monday, 20 April 2015 - 20:29
19வது அரசியல் அமைப்பு சீர்திருத்தம் மற்றும் தேர்தல்...
Read More...
Saturday, 23 May 2015 - 9:41
மனிதாபிமான செயற்பாடுகளுக்கான நிதி வழங்கல் தொடர்பான...
Read More...
Hiru News Programme Segments
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
509 Views
HiruNews
HiruNews
HiruNews
3,509 Views
HiruNews
HiruNews
HiruNews
7,261 Views
HiruNews
HiruNews
HiruNews
18,857 Views
HiruNews
HiruNews
HiruNews
125 Views
HiruNews
HiruNews
HiruNews
48,099 Views
Top