உலக சாதனைப் படைத்த இங்கிலாந்து அணி

Wednesday, 20 June 2018 - 7:52

+%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95+%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4++%E0%AE%87%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF+
அவுஸ்திரேலிய கிரிக்கட் அணிக்கு எதிரான நேற்றைய 3வது ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து அணி 50 ஓவர்களில் 6 விக்கட் இழப்பிற்கு 481 ஓட்டங்களைப் பெற்று உலக சாதனைப் படைத்திருந்தது.
 
இதற்குமுன்னர் பாகிஸ்தான் அணிக்கு எதிராக இங்கிலாந்து அணி பெற்றிருந்த 444 ஓட்டங்கள் என்ற சாதனை முறியடிக்கப்பட்டது.
 
இந்த போட்டியில் அவுஸ்திரேலிய அணி 242 ஓட்டங்களால் தோல்வி அடைந்தது. 


 
/>rnrnrn