மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதம்

Wednesday, 20 June 2018 - 21:31

%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%B5%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF+%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81+%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3+%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%AF+%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D
இலங்கை மத்திய வங்கி இன்று(20.06.2018) வெளியிட்டுள்ள நாணய மாற்றுவிகிதங்களின்படி,

அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 158 ரூபா 6 சதம் விற்பனை பெறுமதி 161 ரூபா 26 சதம்.

ஸ்ரேலிங் பவுண் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 207 ரூபா 6 சதம். விற்பனை பெறுமதி 213 ரூபா 47 சதம்.
யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 181 ரூபா 83 சதம் விற்பனை பெறுமதி 188 ரூபா 1 சதம்.

சுவிஸ் பிராங் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 157 ரூபா 65 சதம். விற்பனை பெறுமதி 163 ரூபா 45 சதம்.

கனெடிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 118 ரூபா 25 சதம் விற்பனை பெறுமதி 122 ரூபா 49 சதம்.

அவுஸ்திரேலிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 115 ரூபா 74 சதம். விற்பனை பெறுமதி 120 ரூபா 47 சதம்.

சிங்கப்பூர் டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 115 ரூபா 94 சதம். விற்பனை பெறுமதி 119 ரூபா 74 சதம்.

ஜப்பானிய யென் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 1 ரூபா 42 சதம் விற்பனை பெறுமதி 1 ரூபா 47 சதம்.

இந்திய ரூபாவின் பெறுமதி இலங்கை ரூபாவில் 2 ரூபா 36 சதம்.

பஹ்ரேன் தினார் 423 ரூபா 27 சதம், ஜோர்தான் தினார் 225 ரூபா 36 சதம், குவைட் தினார் 529 ரூபா 53 சதம், கட்டார் ரியால் 43 ரூபா 91 சதம், சவுதி அரேபிய ரியால் 42 ரூபா 63 சதம்.

ஐக்கிய அரபு ராச்சியம் திர்ஹாம் 43 ரூபா 53 சதம் என இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது