Hirunews Logo
%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88+%E0%AE%A8%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8B+%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81+%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A9+%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81...
Wednesday, 11 July 2018 - 15:32
இந்தமுறை நேட்டோ மாநாடு தொடர்பில் பரவலான எதிர்பார்ப்பு...
1,104

Views
ப்ரசல்ஸில் நடைபெறும் நேட்டோ நாடுகளின் மாநாட்டில் கலந்துக் கொள்வதற்காக பல நாடுகளின் தலைவர்கள் அங்கு சென்றுள்ளனர்.
 
29 அங்கத்துவ நாடுகளைக் கொண்ட நேட்டோ அமைப்பின் வருடாந்த கூட்டம், வருடா வருடம் திட்டமிடப்பட்ட நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்பவே இடம்பெறுகின்றன.
 
ஆனால் இந்தமுறை நேட்டோ மாநாடு தொடர்பான எதிர்பார்ப்பை அதிகரித்திருப்பதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
 
நேட்டோ நாடுகளில், பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக அமெரிக்கா வேறெந்த நாட்டைக் காட்டிலும் அதிகமாக செலவிடுவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கூறி இருந்தார்.
 
 2017ம் ஆண்டு ஜனவரி மாதம் அவர் ஜனாதிபதியாக பொறுப்பேற்ற நாளில் இருந்து நேட்டோ அமைப்பு தொடர்பில் அவர் விமர்சனங்களை வெளியிட்டு வருகிறார்.
 
இந்த ,நிலையில் இந்தமுறை நேட்டோ மாநாடு தொடர்பில் பரவலான எதிர்பார்ப்பு ஏற்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
 
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
Saturday, 23 May 2015 - 10:36
புங்குடுதீவு மாணவி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு...
Read More...
Monday, 20 April 2015 - 20:29
19வது அரசியல் அமைப்பு சீர்திருத்தம் மற்றும் தேர்தல்...
Read More...
Saturday, 23 May 2015 - 9:41
மனிதாபிமான செயற்பாடுகளுக்கான நிதி வழங்கல் தொடர்பான...
Read More...
Hiru News Programme Segments
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
1,792 Views
HiruNews
HiruNews
HiruNews
930 Views
HiruNews
HiruNews
HiruNews
6,639 Views
HiruNews
HiruNews
HiruNews
16,690 Views
HiruNews
HiruNews
HiruNews
15 Views
HiruNews
HiruNews
HiruNews
45,045 Views
Top