Hirunews Logo
%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81+%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95+%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%2C+%E0%AE%9C%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF+%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%3F
Wednesday, 11 July 2018 - 15:56
அரசு நிர்வாக அதிகாரிகள் , ஜனாதிபதி செயலாளருடன் பேச்சுவார்த்தை?
513

Views
தங்களது கோரிக்கைகள் தொடர்பில் ஜனாதிபதி செயலாளருடன் கலந்துரையாட வாய்ப்பு ஏற்படுத்தி தருவதாக அதிகாரிகள் உறுதியளித்துள்ளதாக அரச நிறைவேற்று அதிகாரிகளின் ஒன்றிணைந்த குழு தெரிவித்துள்ளது.

அந்த குழுவின் பேச்சாளர் ஒருவர் எமதுசெய்தி சேவைக்கு இதனை தெரிவித்துள்ளார்.

இந்தநிலையில், இதற்கான ஏற்பாடுகள் இரண்டு வாரகாலப்பகுதியினுள் மேற்கொள்ளப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அடையாள பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்ட அவர்கள் இன்று முற்பகல் கோட்டை தொடரூந்து நிலையத்திலிருந்து ஜனாதிபதி செயலாளர் காரியாலயம் வரை பேரணியாக சென்றனர்.

இதன்போது, ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்களில் ஐந்து பேர் ஜனாதிபதி செயலாளர் காரியாலய அதிகாரிகளுடன் கலந்துரையாடலை மேற்கொண்டனர்.

இதன்போதே இந்த உறுதிமொழியளிக்கப்பட்டதாக அரச நிறைவேற்று அதிகாரிகளின் ஒன்றிணைந்த குழு குறிப்பிட்டுள்ளது.
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
Saturday, 23 May 2015 - 10:36
புங்குடுதீவு மாணவி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு...
Read More...
Monday, 20 April 2015 - 20:29
19வது அரசியல் அமைப்பு சீர்திருத்தம் மற்றும் தேர்தல்...
Read More...
Saturday, 23 May 2015 - 9:41
மனிதாபிமான செயற்பாடுகளுக்கான நிதி வழங்கல் தொடர்பான...
Read More...
புதிய பிரதமராக பதவியேற்றார் மகிந்த!!
Saturday, 27 October 2018 - 10:04
இலங்கையின் புதிய பிரதமராக மஹிந்த ராஜபக்ஷ நேற்றிரவு சத்தியப்பிரமாணம்... Read More
Hiru News Programme Segments
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
2,622 Views
HiruNews
HiruNews
HiruNews
6,544 Views
HiruNews
HiruNews
HiruNews
8,014 Views
HiruNews
HiruNews
HiruNews
20,652 Views
HiruNews
HiruNews
HiruNews
613 Views
HiruNews
HiruNews
HiruNews
51,940 Views
Top