Hirunews Logo
%E0%AE%95%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%9A%E0%AF%87%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%9F%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%8E%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88+%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81
Wednesday, 11 July 2018 - 17:02
கடும் காற்றினால் சேதமடைந்த வீடுகளின் எண்ணிக்கை அதிகரிப்பு
6

Shares
736

Views
கொழும்பு மாவட்டத்தின் சில பகுதிகளில் இன்று அதிகாலை முதல் வீசிய கடும் காற்றின் காரணமாக சேதமடைந்துள்ள வீடுகளின் எண்ணிக்கை 264ஆக அதிகரித்துள்ளன.

அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் இதனை தெரிவித்துள்ளது.
 
பிலியந்தலை, ஹோமாகம, மொரட்டுவை, தெஹிவளை மற்றும் கல்கிஸ்ஸை முதலான பகுதிகளில் இந்தப் பாதிப்புகள் அறிக்கையிடப்பட்டுள்ளதாக அதன் உதவிப் பணிப்பாளர் ப்ரதீப் கொடிப்பிலி தெரிவித்துள்ளார்.
 
இதேநேரம், பிலியந்தல – எருவ்வல பசன் மாவத்தை பகுதியில் வீசிய காற்றின் காரணமாக 10இற்கும் அதிகமான வீடுகள் சேதமடைந்துள்ளதாக அங்குள்ள எமது செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை , எதிர்வரும் சில தினங்களுக்கு நாட்டின் பல்வேறு பகுதிகளில் கடும் காற்றுடன் கூடிய காலநிலை நிலவும் என வானிலை அவதான நிலையம் எதிர்வு கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
Saturday, 23 May 2015 - 10:36
புங்குடுதீவு மாணவி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு...
Read More...
Monday, 20 April 2015 - 20:29
19வது அரசியல் அமைப்பு சீர்திருத்தம் மற்றும் தேர்தல்...
Read More...
Saturday, 23 May 2015 - 9:41
மனிதாபிமான செயற்பாடுகளுக்கான நிதி வழங்கல் தொடர்பான...
Read More...
Hiru News Programme Segments
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
704 Views
HiruNews
HiruNews
HiruNews
6,711 Views
HiruNews
HiruNews
HiruNews
5,397 Views
HiruNews
HiruNews
HiruNews
10,935 Views
HiruNews
HiruNews
HiruNews
111 Views
HiruNews
HiruNews
HiruNews
38,926 Views
Top