Hirunews Logo
%E0%AE%B1%E0%AF%86%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE+%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88+%2F+%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%87%E0%AE%95%E0%AE%A8%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%A8%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81
Wednesday, 11 July 2018 - 17:18
றெஜினா படுகொலை / சந்தேகநபர்களின் விளக்கமறியல் காலம் நீடிப்பு
4,121

Views
யாழ்ப்பாணம் - சுழிபுரம் பிரதேசத்தில் 6 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் கைதாகியிருந்த 3 பேரும் மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

அவர்கள் இன்றைய தினம் மல்லாகம் நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.

இதன்போது, அவர்கள் மூவரையும் எதிர்வரும் 26ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதவான் உத்தரவிட்டதாக, வட்டுக்கோட்டை காவல்நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார்.

சுழிபுரம் பகுதியில் அண்மையில், கொலை செய்யப்பட்ட நிலையில், 6 வயதுடைய றெஜினா எனப்படும் சிறுமி கிணறு ஒன்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டார்.

இந்த சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் அடிப்படையில் 3 பேர் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
Saturday, 23 May 2015 - 10:36
புங்குடுதீவு மாணவி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு...
Read More...
Monday, 20 April 2015 - 20:29
19வது அரசியல் அமைப்பு சீர்திருத்தம் மற்றும் தேர்தல்...
Read More...
Saturday, 23 May 2015 - 9:41
மனிதாபிமான செயற்பாடுகளுக்கான நிதி வழங்கல் தொடர்பான...
Read More...
Hiru News Programme Segments
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
1,792 Views
HiruNews
HiruNews
HiruNews
930 Views
HiruNews
HiruNews
HiruNews
6,639 Views
HiruNews
HiruNews
HiruNews
16,690 Views
HiruNews
HiruNews
HiruNews
15 Views
HiruNews
HiruNews
HiruNews
45,045 Views
Top