Hirunews Logo
%E0%AE%92%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%9A%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81+%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D..%21+%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%B1%E0%AE%BF+%E0%AE%93%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D
Wednesday, 11 July 2018 - 17:10
ஒட்டுசுட்டான் பாடசாலையில் இன்று நடந்த பயங்கரம்..! சிதறி ஓடிய மாணவர்கள்
5,355

Views
ஒட்டுசுட்டான் ஆறுமுகம் வித்தியாலய வளாகத்தில் பன்னிரண்டு பேர் குளவிக்கொட்டுக்கு இலக்காகியுள்ளனர்

முல்லைத்தீவு மாவட்டத்தில் துணுக்காய் கல்வி வலயத்துக்குட்பட்ட ஒட்டுசுட்டான் ஆறுமுகம் வித்தியாலய வளாகத்தில் 12 பேர் குளவிக்கொட்டுக்கு இலக்காகியுள்ளனர்

இன்று காலை பாடசாலை நடவடிக்கைகள் ஆரம்பித்துக்கொண்டிருந்த வேளையில் திடீரென வந்த குளவிக்கூட்டம் மாணவர்களை தாக்கியுள்ளது.

இதனால் மாணவர்கள் சிதறியோடியுள்ளனர் இதன்போது குறித்த பாடசாலையை சேர்ந்த 8 மாணவர்களும் பெற்றோர் ஒருவரும் அயல் பாடசாலையான ஒட்டுசுட்டான் மகாவித்தியாலய ஆசிரியர் ஒருவரும் மாணவர்கள் இருவருமாக மொத்தமாக 12 பேர் குளவிக்கொட்டுக்கு இலக்காகி ஒட்டுசுட்டான் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அத்தோடு பாடசாலை மாணவர்கள் அனைவரும் மீட்கப்பட்டு பெற்றோருடன் வீடுகளுக்கு அனுப்பப்பட்டதாக பாடசாலை முதல்வர் தெரிவித்தார்.

பறந்து வந்த குளவிக் கூட்டம் பாடசாலையில் கூடு அமைத்துள்ளது.

அதனை அகற்றவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
 
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
Saturday, 23 May 2015 - 10:36
புங்குடுதீவு மாணவி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு...
Read More...
Monday, 20 April 2015 - 20:29
19வது அரசியல் அமைப்பு சீர்திருத்தம் மற்றும் தேர்தல்...
Read More...
Saturday, 23 May 2015 - 9:41
மனிதாபிமான செயற்பாடுகளுக்கான நிதி வழங்கல் தொடர்பான...
Read More...
Hiru News Programme Segments
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
1,792 Views
HiruNews
HiruNews
HiruNews
930 Views
HiruNews
HiruNews
HiruNews
6,639 Views
HiruNews
HiruNews
HiruNews
16,690 Views
HiruNews
HiruNews
HiruNews
15 Views
HiruNews
HiruNews
HiruNews
45,045 Views
Top