Hirunews Logo
%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F+%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D+%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88+%E0%AE%B5%E0%AF%8C%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%90%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BF%21
Wednesday, 11 July 2018 - 18:27
சந்திமால் உள்ளிட்ட மூவருக்கு எதிரான விசாரணைத் தீர்ப்பை வௌியிட்டது ஐசிசி!
1,267

Views
இலங்கை கிரிக்கட் அணியின் தலைவர் தினேஷ் சந்திமால், பயிற்றுவிப்பாளர் சந்திக்க ஹத்துருசிங்க மற்றும் முகாமையாளர் அசங்க குருசிங்க ஆகியோர் தொடர்பிலான விசாரணைத் தீர்ப்பை, சர்வதேச கிரிக்கட் பேரவை இன்று வெளியிடவுள்ளது.
 
கிரிக்கட் போட்டிகளின் உன்னதத்துக்கு களங்கம் ஏற்படுத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள அவர்கள் மூவர் தொடர்பில் சர்வதேச கிரிக்கட் பேரவை விசாரணைகளை நிறைவு செய்துள்ளது.
 
மேற்கிந்திய தீவுகள் அணிக்கு இடையிலான டெஸ்ட் போட்டியின் போது இடம்பெற்ற குழப்பநிலையால், மைதானத்துக்கு வரமறுத்தமை மற்றும் போட்டி தாமதித்து ஆரம்பமாக காரணமாக இருந்தமை ஆகிய காரணங்களுக்காக அவர்கள் மீது இந்த குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டிருந்தது.
 
இதில் அவர்கள் குற்றவாளிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
 
இந்தநிலையில் அவர்கள் மூன்று பேருக்கும் தலா இரண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாட தடை விதிக்கப்படும் என்று கூறப்படுகிறது.
 
ஏலவே தினேஸ் சந்திமால் கிரிக்கட் பந்தினை சேதப்படுத்திய குற்றச்சாட்டில் ஒரு போட்டித் தடைக்கு முகம் கொடுத்தமை குறிப்பிடத்தக்கது.
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
Saturday, 23 May 2015 - 10:36
புங்குடுதீவு மாணவி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு...
Read More...
Monday, 20 April 2015 - 20:29
19வது அரசியல் அமைப்பு சீர்திருத்தம் மற்றும் தேர்தல்...
Read More...
Saturday, 23 May 2015 - 9:41
மனிதாபிமான செயற்பாடுகளுக்கான நிதி வழங்கல் தொடர்பான...
Read More...
Hiru News Programme Segments
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
1,792 Views
HiruNews
HiruNews
HiruNews
930 Views
HiruNews
HiruNews
HiruNews
6,639 Views
HiruNews
HiruNews
HiruNews
16,690 Views
HiruNews
HiruNews
HiruNews
15 Views
HiruNews
HiruNews
HiruNews
45,045 Views
Top