Hirunews Logo
%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%9A%E0%AF%87%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%9F%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81+%E0%AE%89%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AF%E0%AF%80%E0%AE%9F%E0%AF%81
Wednesday, 11 July 2018 - 19:49
கொழும்பில் சேதமடைந்த வீட்டு உரிமையாளர்களுக்கு நட்டயீடு
1,233

Views
இன்று அதிகாலை வீசிய கடுங்காற்று காரணமாக கல்கிசை மற்றும் தெஹிவலை பிரதேசங்களில் சேதமடைந்த வீட்டு உரிமையாளர்களுக்கு நட்டயீடு வழங்கப்படவுள்ளது.

அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் துமிந்த திசாநாயக்க இதனை தெரிவித்துள்ளார்.

முதற்கட்டமாக 10 ஆயிரம் ரூபா வீதம் நட்டயீடு வழங்கப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, கொழும்பு மாவட்டத்தின் பல பகுதிகளில் வீசிய கடும் காற்று காரணமாக சேதமடைந்த வீடுகளின் எண்ணிக்கை 264 ஆக அதிகரித்துள்ளது.

அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் இதனை தெரிவித்துள்ளது.

ஹோமாகம பகுதியை சேர்ந்த வீடுகளே பெருமளவில் சேதமடைந்துள்ளதாக அந்த நிலையத்தின் உதவி பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி தெரிவித்துள்ளார்.

Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
Saturday, 23 May 2015 - 10:36
புங்குடுதீவு மாணவி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு...
Read More...
Monday, 20 April 2015 - 20:29
19வது அரசியல் அமைப்பு சீர்திருத்தம் மற்றும் தேர்தல்...
Read More...
Saturday, 23 May 2015 - 9:41
மனிதாபிமான செயற்பாடுகளுக்கான நிதி வழங்கல் தொடர்பான...
Read More...
Hiru News Programme Segments
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
1,792 Views
HiruNews
HiruNews
HiruNews
930 Views
HiruNews
HiruNews
HiruNews
6,639 Views
HiruNews
HiruNews
HiruNews
16,690 Views
HiruNews
HiruNews
HiruNews
15 Views
HiruNews
HiruNews
HiruNews
45,045 Views
Top