Hirunews Logo
%E0%AE%87%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%85%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF+%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF+%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81...
Wednesday, 11 July 2018 - 19:59
இரண்டாவது அரையிறுதி போட்டி இன்று...
271

Views
2018 பீபா உலக கிண்ண கால்பந்தாட்ட தொடரின் அரையிறுதிப் போட்டி ஒன்று இன்று இடம்பெறவுள்ளது.

இந்த போட்டியில் இங்கிலாந்து மற்றும் குரோசியா ஆகிய அணிகள் மோதுகின்றன.

இந்த போட்டி இலங்கை நேரப்படி இரவு 11.30க்கு இடம்பெறவுள்ளது.

ஏற்கனவே இடம்பெற்ற, அரையிறுதிப் போட்டி ஒன்றில் பிரான்ஸ் அணி பெல்ஜியம் அணியை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.

3ஆம் இடத்துக்கான போட்டி எதிர்வரும் 14ஆம் திகதி இடம்பெறவுள்ளது.

அத்துடன் இறுதி போட்டி எதிர்வரும் 15ஆம் திகதி நடைப்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
Saturday, 23 May 2015 - 10:36
புங்குடுதீவு மாணவி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு...
Read More...
Monday, 20 April 2015 - 20:29
19வது அரசியல் அமைப்பு சீர்திருத்தம் மற்றும் தேர்தல்...
Read More...
Saturday, 23 May 2015 - 9:41
மனிதாபிமான செயற்பாடுகளுக்கான நிதி வழங்கல் தொடர்பான...
Read More...
Hiru News Programme Segments
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
568 Views
HiruNews
HiruNews
HiruNews
6,605 Views
HiruNews
HiruNews
HiruNews
5,360 Views
HiruNews
HiruNews
HiruNews
10,729 Views
HiruNews
HiruNews
HiruNews
66 Views
HiruNews
HiruNews
HiruNews
38,769 Views
Top